Review: எப்படி இருக்கு Redmi Note 8 Pro?....

விளம்பரம்
Written by Aditya Shenoy மேம்படுத்தப்பட்டது: 22 அக்டோபர் 2019 10:35 IST
ஹைலைட்ஸ்
  • MediaTek Helio G90T SoC-யால் இயக்கப்படுகிறது
  • macro சென்சாருடன் quad கேமரா அமைப்பும் இதில் உள்ளது
  • இந்த ஸ்மார்ட்போன் 4500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது

Redmi Note 8 Pro-வானது வெள்ளை நிறத்தில் ஆரா வடிவமைப்பில் இருக்கிறது. பெட்டியின் உள்ளே சிம் எஜக்டர் பின், புக்லெட், டி.பி.ஓ கேஸ், அதேபோன்று 18W fast charging உடன் USB Type-C கேபிளும் உள்ளது. போனின் வலது புறத்தில், பவர் பொத்தான், வால்யூம் பொத்தானும், மேல் பகுதியில் இரண்டாம்நிலை மைக் மற்றும் IR blaster இருக்கிறது. போனின் இடது புறத்தில், இரண்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு ஸ்லாட்டில் ஒரு சிம்மும், மற்றோரு ஸ்லாட்டில் ஒரு சிம்  மற்றும் micro SD card-டையும் சேர்த்து மொத்தம் மூன்று ஆப்ஷன் கொடுத்துள்ளனர். போனின் கீழ் பகுதியில் 3.5mm headphone jack, Type-C போர்ட், முதன்மை மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கரும் இதில் இருக்கிறது. 

விவரக்குறிப்புகள்: 

இதில் MediaTek வழங்கும் Helio G90T என்று சொல்லக்கூடிய சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இது gaming-கிற்காக கொண்டுவரப்பட்ட பிராசசர் என்றும் சொல்லப்படுகிறது. இதில் 2X cortex A76 powerful cores மற்றும் 6X cortex A55 power efficient cores கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் gbo-வானது Mali-G76MC4 ஆக உள்ளது. MediaTek இயக்கக்கூடிய Hyper Engine என்ற கேமிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். இது கேமிங்கை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்வதற்கான முயற்சியாக இருக்கிறது. ஸ்டோரேஜைப் பொருத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்டாக உள்ளது. இதன் அடுத்த மாடலாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்டும் உள்ளது. முதல் முறையாக ரெட்மி போனில் 4,500mAh கொண்ட பெரிய பேட்டரியைக் கொடுத்துள்ளனர். மேலும் Liquid Cooling தொழிழ்நுட்பமும் இதில் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். 

UFS 2.1 ஆதரவை அலெக்ஸா பில்டின்-ல் கொடுத்துள்ளனர். அதேப்போன்று Self Cleaning Speaker-ம் இதில் இருக்கிறது என்று சொல்கின்றனர். இந்த போனுக்கு Splash Proof IP 52 Rating கொடுத்துள்ளனர். IR பிளாஸ்டர் இதில் இருக்கிறது. இந்த போனின் பின்புறத்தில் ஆரா வடிவமைப்பைக் கொடுத்துள்ளனர். corning gorilla glass-5 யும் கொடுக்கப்பட்டுள்ளது. 
 

Advertisement

கேமரா:

இதில் நான்கு பின்புற கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நான்கு கேமராவுக்கு கீழே தான் fingerprint sensor உள்ளது. இதில் முதன்மை கேமராவில் 64 மெகாபிக்சல் உள்ளது. அடுத்ததாக 8 மெகாபிக்சல் wide-angle சென்ஸும், மூன்றாவதாக இரண்டு 2 மெகாபிக்சல் கேமராவில் ஒன்று மேக்ரோவிற்கும், மற்றோன்று டெப்த் சென்சாருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபிக்காக 20 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 6.53-inch full-HD+ (1080x2340 pixels) டிஸ்புளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் Android Pie அடிப்படையிலான MIUI 10-ல் இயங்குகிறது. 

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Versatile cameras
  • Premium build quality
  • HDR display
  • Bad
  • Gets warm under load
  • Sub-par low-light video performance
 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Xiaomi 16: 50MP கேமரா, 7000mAh பேட்டரி, Snapdragon 8 Elite 2! செப் 24ல விற்பனை
  2. Realme P3 Lite 5G: 6000mAh பேட்டரி, 50MP கேமரா, ₹12,999! செப் 13-ல ரிலீஸ்!
  3. iPhone 17: ₹82,900-க்கு 120Hz ProMotion, A19 சிப், Apple Intelligence! ஆப்பிளின் புது மாஸ் போன்!
  4. iPhone 17 Pro & Pro Max: 48MP ட்ரிபிள் கேமரா, 8X ஜூம், A19 Pro! ₹1,34,900-ல மாஸ்
  5. iPhone Air: 5.6mm ஸ்லிம் டிசைன், ₹1,19,900-க்கு Apple Intelligence! iPhone 16 Plus-ஐ ரீப்ளேஸ் பண்ணுற புது ஹீரோ!
  6. Apple Watch Series 11, Ultra 3, SE 3: 5G, சாட்டிலைட் SOS, ஹைபர்டென்ஷன் அலர்ட்ஸ்! ₹25,900-லிருந்து! #AppleWatch #AweDropping
  7. iPhone 17 Air: 5.5mm மெல்லிய டிசைன், ₹80,000-க்கு 5G! ஆப்பிளின் புது ஸ்லிம் ஹீரோ!
  8. Apple Watch Series 11, Ultra 3, SE 3: 5G RedCap, S11 சிப், சாட்டிலைட் SOS! #AweDropping இவென்டில் அறிமுகம்! #AppleWatch
  9. iPhone 17 Pro-ல 8X ஜூம், 5,000mAh பேட்டரி, வேப்பர் கூலிங்! 'Awe Dropping' இவென்டுக்கு முன் பெரிய லீக்ஸ்
  10. iPhone 17 Air, Watch Series 11, AirPods Pro 3! ஆப்பிளின் 'Awe Dropping' இவென்ட் இன்று 10:30 PM IST-ல லைவ்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.