வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 15 செப்டம்பர் 2020 14:40 IST
ஹைலைட்ஸ்
  • Redmi 9A was launched in India earlier this month
  • The phone has a 6.53-inch HD+ waterdrop-notch display
  • Redmi 9A is backed by a 5,000mAh battery

ரெட்மி 9A ஸ்மார்ட்போனில் மீடியா டெக் ஹீலியோ G25 பிராசசர் உள்ளது

ஷாவ்மி நிறுவனம் ரெட்மி 9 சீரிஸில் புதிதாக ரெட்மி 9A ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விரவங்களை இங்குக் காணலாம்.

ரியல்மி நிறுவனம் கடந்த இரு மாதங்களாக தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதே பாணியில் தற்போது ஷாவ்மி நிறுவனமும் ரெட்மி 9 சீரிஸில் அடுத்தடுத்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. 

அந்த வகையில், தற்போது புதிதாக ரெட்மி 9A ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டடிருந்தது. அதை சற்று மேம்படுத்தி  இரு வேரியன்டுகளில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 



ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் விலை:
இந்தியாவில் 2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் விலை 6,799 ரூபாய் என்றும், 3ஜிபி ரேம்,32ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை 7,499 ரூபாய் என்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ரெட்மி 9i ஸ்மார்ட்போனும் இந்தியாவில் நாளை அறிமுகமாகிறது. அதில் எவ்வளவு ரேம் இருக்கும், எவ்வளவு ரூபாய் இருக்கும் என்பது விரைவில் தெரியவரும்.

ரெட்மி 9A சிறப்பம்சங்கள்

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10, MIUI 12 சாப்ட்வேர்
திரை அளவு: 6.53 இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்பிளே
பிராசசர்: ஆக்டாகோர் மீடியா டெக் ஹூலியோ ஜி25 SoC
பேட்டரி சக்தி: 5,000 mAh இதற்கு ஆதரவாக 10W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
கேமரா: 13 மெகா பிக்சலுடன் கூடிய பிரைமரி கேமரா, 5 மெகா பிக்சலுடன் கூடிய செல்பி கேமரா.
இதர சிறப்பம்சங்கள்:
4ஜி LTE, வைஃபை, 3.5mm, மைக்ரோ யுஎஸ்பி, ஃபேஸ் அன்லாக் வசதி உள்ளது. 


Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi 9A, Redmi 9A specifications, Redmi 9A price, Redmi, Xiaomi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ரெட்மி டர்போ 5 இந்திய அறிமுக தேதி கசிந்தது; ரெட்மி 17 5G போனுடன் வரக்கூடும்
  2. ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா மற்றும் X9s இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன
  3. மே 29 அறிமுகத்திற்கு முன்னதாக விவோ தனது முதல் ஓவர்-இயர் ANC ஹெட்போன்களை டீஸ் செய்துள்ளது
  4. ரியல்மி P4s 5G இந்தியாவின் அறிமுக காலக்கெடு, சேமிப்பு மாறுபாடுகள் மற்றும் வண்ண விருப்பங்களுடன் கசிந்தது
  5. ரியல்மி 16டி 5ஜி vs ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 5ஜி vs மோட்டோரோலா எட்ஜ் 70 :இந்திய விலை, விவரக்குறிப்புகள் ஒப்பீடு
  6. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி Z Fold 5, Z Flip 5 போன்களுக்கு ஒன் யுஐ 8.5 ஸ்டேபிள் அப்டேட் கிடைத்துள்ளதாகத் தகவல்
  7. ஒப்போ ஏ6சி 7,000mAh பேட்டரி, 13-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  8. ரெட்மி நோட் 15 5ஜி, ரெட்மி 15 5ஜி போன்களின் விலை இந்தியாவில் உயர்ந்துள்ளதாக தகவல்
  9. ஒப்போ ஏ6சி (Oppo A6c) இந்திய விலை, மெமரி கட்டமைப்புகள் எதிர்பார்க்கப்படும் அறிமுகத்திற்கு முன்னதாக கசிந்தன
  10. மோட்டோ G37, G37 பவர், பட்ஸ் 2 இந்தியாவில் விற்பனைக்கு வந்தன: விலை, சலுகைகள் விவரம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.