இந்தியாவில் சுமார் 8 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக ரெட்மி 9A ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி 9A ஸ்மார்ட்போன் செப்டம்பர் 2 ஆம் தேதி அறிமுகம்
ஷாவ்மி நிறுவனத்தின் ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ரெட்மி பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்ததுக் கொண்டிருந்த ரெட்மி 9A ஸ்மார்ட்போன், வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 8 ஸ்மார்ட்போனைப் போலவே இதிலும் அதிக சிறப்பம்சங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜிஎஸ்டி விலை உயர்வுக்குப் பிறகு, ரெட்மி 9A அறிமுகம் செய்யப்படுவதால் எதிர்பார்ப்புகள் மேலோங்கியுள்ளது.
ரெட்மி 9A எதிர்பார்க்கப்படும் விலை:
இதற்கு முன்னதாக மலேசியாவில் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் MYR 359 (இந்திய மதிப்பில் சுமார் 6,400) என்று விற்பனைக்கு வந்தது. இதேபோல், இந்தியாவில் சுமார் 8 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக ரெட்மி 9A ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.53 இன்ச்
திரைத்தன்மை: டாட் டிராப் டிஸ்பிளே
பிராசசர்: ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ G25 SoC
ரேம்: 3ஜிபி அல்லது 4ஜிபி
பேட்டரி சக்தி: 5,000mAh
சார்ஜிங்: 10W
கேமரா: பின்பக்கத்தில் 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, முன்பக்கத்தில் 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா,
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy S23 Series, Galaxy Z Fold 5 Start Receiving One UI 9 Update Based on Android 17: Report
Epic Games Releases New 'Vibe Coded' Epic Games Store Launcher in Preview, Faces Backlash Over Bugs