Photo Credit: Xiaomi/ Weibo
சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி அடுத்ததாக எம்ஐ 8 என்ற போனை வெளியிடுகிறது. ஐபோன் 8ல் உள்ள ‘அனிமோஜி’ (மனித முகத்தில் இருந்தால் இமோஜி, விலங்குகள் முகத்தில் வந்தால் அனிமோஜி) வசதியோடு வெளியாகிறது.
6.2 எல்சிடி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ், ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1, குவால்கம், ஸ்னாப்ட்ராகன் 845, ஆக்டாகோர் பிராசசர், ஆட்ரினோ 630 சிப்செட், 6 ஜிபி ரேம், 64 மற்றும் 128 என்ற இரு இன்டர்னல் மெமரியை கொண்டுள்ளது. 20 எம்பி மற்றும் 16 எம்பி பின்புற கேமரா, 16 எம்பி முன்புற கேமரா, 2160p வீடியோ ரெக்கார்டிங், எல்இடி பிளாஷ் வசதி, 3.5 எம்எம் ஆடியோ ஜாக், வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், டைப் சி போர்ட், பிங்கர் பிரின்ட் ஸ்கேனர் வசதி, 3300 எம்ஏஎச் பேட்டரி கறுப்பு, நீலம், வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. மே 31ம் தேதி வெளியாகும் இந்த போன் ரூ. 28,990க்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்