விவோ யூ1 இந்தியாவில் அறிமுகம்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 19 பிப்ரவரி 2019 18:56 IST
ஹைலைட்ஸ்
  • வாட்டர் டிராப் ஸ்டையில், இரண்டு பின்புற கேமராக்களுடன் வெளியாகுகிறது.
  • 4,030mAh பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 439 பிராஸ்சர் உடன் வெளியாகுகிறது
  • இஞ்ச் உயர்முள்ள இந்த ஸ்மார்ட்போன் ரூ.8,400 முதல் விற்கனை செய்யப்படும்

மேலும் மூன்று நிறங்களில் இந்தி விவோ யூ1 வெளியாகயுள்ளதாக தகவல்!

விவோ U1 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகியுள்ள நிலையில் அந்த போனின் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் சென்சார் பொருத்தப்பட்ட நிலையில் முன்புறத்தில் வாட்டர் டிராப் வடிவத்தில் இருக்கும் நாட்ச் உள்ளது. 

மேலும் 6.2 இஞ்ச் திரை உள்ளதாகவும், ஸ்னாப்டிராகன் 439SoC மற்றும் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது.இந்த போனின் சிறப்பு அம்சமாக 4,030mAh பேட்டரி இருக்கும் என தகவல் வந்துள்ளது. 

தனது துணை நிறுவனமான ஐகியூ பிராண்ட் தனது முதல் போனை சீன சந்தையில் விற்பனை செய்ய தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய மதிப்பு கொண்ட விலைப்பட்டியலை பொருத்தவரை விவோ யு1 (3ஜிபி ரேம்+32 ஜிபி சேமிப்பு வசதி) ரூபாய் 8,400 க்கும், (3ஜிபி ரேம்+64ஜிபி ரேம்) வசதி கொண்ட ஸ்மார்ட்போன் ரூபாய் 10,500 க்கும், (4ஜிபி ரேம்+64ஜிபி ரேம்) ரூபாய் 12,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

‘ஸ்டாரி பிளாக்', ஊதா மற்றும் ‘அரோரோ ரெட்' போன்ற நிறங்களில் வெளியாகபோவது குறிப்பிடத்தக்கது.
ஃபன்டச் OS 4.5 என்னும் மென்பொருள் கொண்டு இயங்கும் இந்த விவோ யூ1 ஸ்மார்ட்போன் ஆண்டிராய்டு 8.1 அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேமராவை பொருத்தவரை பின்புறத்தில் இரண்டு கேமராக்களும் முன்புறத்தில் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா உள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் இந்த போனுடன் முகத்தை வைத்து போனை திறக்கும் வசதியை இது பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
KEY SPECS
Display 6.20-inch
Processor Qualcomm Snapdragon 439
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4030mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1520 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo U1, Vivo U1 Price, Vivo U1 Specifications, Vivo
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.