அதிரடி விலைக் குறைப்பில் Vivo S1 Pro! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 6 மார்ச் 2020 10:56 IST
ஹைலைட்ஸ்
  • Vivo S1 Pro ரூ.20,990-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது
  • இந்த போன் 4,500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் குவாட் கேமரா அமைப்புடன் வந்தது
  • சமீபத்திய விலை ரூ.18,990-யாக குறைந்துள்ளது

Vivo S1 Pro இந்தியா வேரியண்ட் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது

ஜனவரி மாதம் வெளியான Vivo S1 Pro இந்தியா வேரியண்ட் இப்போது நாட்டில் விலைக் குறைப்பைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் விலை ரூ.2,000 குறைக்கப்பட்டுள்ளது மற்றும் இப்போது ரூ.18,990-க்கு கிடைக்கிறது.


இந்தியாவில் Vivo S1 Pro விலை:

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Vivo S1 Pro-வின் விலை ரூ.20,990-யில் இருந்து ரூ.18,990-யாக குறைக்கப்பட்ட விலையில் வாங்கலாம். இந்த திருத்தம் கேஜெட்ஸ் 360-க்கு ஒரு புகைப்படத்துடன் நிறுவனம் உறுதி செய்தது. இந்த விலைக் குறைப்பை முதன்முதலில் மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் வழங்கினார். நினைவுகூர, Vivo S1 Pro இந்தியா வேரியண்ட் இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Vivo S1 Pro-வின் விலை ரூ.18,990-யாக குறைக்கப்பட்டுள்ளது

தற்போது, ​​ஸ்மார்ட்போனின் விலை ஈ-காமர்ஸ் வலைத்தளங்களில் வேறுபடுகிறது. உதாரணமாக அமேசானில், Vivo S1 Pro (Review) no-cost EMI/கூடுதல் எக்ஸ்சேஞ் சலுகைகளுடன் ரூ.19,990-க்கு கிடைக்கிறது, சில விற்பனையாளர்கள் அதை குறைவாக பட்டியலிட்டுள்ளனர். மேலும், பிளிப்கார்ட்டில், இந்த ஸ்மார்ட்போன் சிறப்பு சலுகைகளுடன் ரூ.19,890-க்கு கிடைக்கிறது.

Vivo S1 Pro விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Vivo S1 Pro 6.38 இன்ச் முழு எச்டி + (1080x2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவுடன் வந்தது. இது Funtouch OS 9.2 உடன் Android 9-ல் இயங்கியது. ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC-யால் இயக்கப்படுகிறது, இது 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Vivo S1 Pro குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது f/1.8 லென்ஸுடன் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் f/2.2 லென்ஸுடன் 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில் மேக்ரோ மற்றும் பொக்கே காட்சிகளைக் எடுக்க f/2.4 லென்ஸ்கள் கொண்ட இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்களும் உள்ளன. 

மேலும், இந்த ஸ்மார்ட்போன் 18W டூயல் எஞ்சின் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 4,500 எம்ஏஎச் பேட்டரியுடன் வந்தது,. Vivo S1 Pro-வில் 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stylish design
  • Good selfie camera
  • Vivid display
  • Solid battery life
  • Bad
  • Hybrid SIM slot
  • Underwhelming performance for the price
  • Rear cameras could be better
  • Funtouch OS feels bloated
 
KEY SPECS
Display 6.38-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo S1 Pro price in India, Vivo S1 Pro specifications, Vivo S1 Pro, Vivo
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone Air-க்கு Reliance Digital-ல் ₹13,000 தள்ளுபடி: புதிய விலை ₹1,09,990
  2. X-ல் Following Feed-ஐ Grok AI வரிசைப்படுத்தும்: X Premium விலை குறைப்பு
  3. ഐഫോൺ 16 സ്വന്തമാക്കാൻ ഇതാണു മികച്ച അവസരം; ആമസോൺ ബ്ലാക്ക് ഫ്രൈഡേ സെയിലിലെ ഓഫറുകൾ അറിയാം
  4. Nothing Phone 3a Lite: ₹20,999 விலையில் 50MP கேமராவுடன் இந்தியால லான்ச்!
  5. ஆப்பிள் ஸ்டோர் நொய்டா: டிசம்பர் 11 லான்ச்! மும்பை அடுத்த ஆண்டு
  6. Sony LYT-901 வந்துருச்சு! 200 மெகாபிக்ஸல்... இனி போட்டோஸ் வேற லெவல்
  7. OnePlus-ன் Performance King! Ace 6T லான்ச் தேதி கன்ஃபார்ம்! 8000mAh பேட்டரி, 165Hz டிஸ்ப்ளேன்னு செம பவர்
  8. 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே! Realme P4x வருது டிசம்பர் 4-ஆம் தேதி! காத்திருங்கள்
  9. WhatsApp-ல் உங்களுக்குப் பிடிச்ச AI Bot-க்கு டாட்டா! Meta AI மட்டும்தான் இனி உள்ளே வர முடியும்
  10. Xiaomi 17 Ultra டெலிஃபோட்டோ லென்ஸ் மட்டும் 200MP! DSLR-ஐ ஓரங்கட்டப் போற Xiaomi-யின் அடுத்த பிளான்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.