ரெட்மி K20 ப்ரீமியம் மொபைல்கள் ரூ. 4 ஆயிரம் வரை அதிரடி விலைக்குறைப்பு!

ரெட்மி K20 ப்ரீமியம் மொபைல்கள் ரூ. 4 ஆயிரம் வரை அதிரடி விலைக்குறைப்பு!

Photo Credit: Twitter/ Manu Kumar Jain

4,000 ஆம்ப் பேட்டரி திறன் கொண்ட இந்த மொபைல் 27வாட்ஸ் வேகமான சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும். 

ஹைலைட்ஸ்
  • Redmi K20 Pro is powered by the Snapdragon 855 SoC
  • The phone is listed on Flipkart, Amazon, Mi.com
  • Redmi K20 Pro 8GB model is currently priced at Rs. 29,999
விளம்பரம்

செல்போன் விற்பனையில் கலக்கி வரும் ரெட்மி நிறுவனத்தின் அடுத்த மொபைலான K20, ரூ. 4 ஆயிரம் வரைரயில குறைக்கப்பட்டுள்ளது. 

அறிமுக சலுகையாக இந்த விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்று ரெட்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த சலுகை ஜூலை மாதம் 13-ம் தேதி வரையில் நடைமுறையில்  இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

அமேசான், பிளிப்கார்ட், எம்.ஐ.காம் ஆகிய இணைய தளங்களில் போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். கடந்த ஏப்ரல் மாதத்தின்போது  ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் போனின் விலை அதிகரித்திருந்தது. 

கே.20 மொபைல் 6 ஜிபி - 128 ஜிபி இன்டர்னல், 8  ஜிபி - 256 ஜி.பி.  இன்டர்னல் என இரு வகையில் வெளியாகியுள்ளது. 

6 ஜிபி ரேம் வேரியேஷன் மொபைல் ரூ.  28,999ல் இருந்து ரூ. 24,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 13-ம் தேதி வரையில் இந்த சலுகை இருக்கும். இருப்பினும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 இன்டர்னல் மெமரி வேரியேஷன் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. 

இந்த மொபைலில் 48 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 20 மெகா பிக்சல் செல்பி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

4,000 ஆம்ப் பேட்டரி திறன் கொண்ட இந்த மொபைல் 27வாட்ஸ் வேகமான சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும். 


Why do Indians love Xiaomi TVs so much? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • Very good battery life
  • Versatile cameras
  • Great value for money
  • Bad
  • 4K video quality could be better
  • Slow front camera pop-up mechanism
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »