Realme X2 Pro வெளியீடு! சிறப்பம்சங்கள் என்னென்ன?....

விளம்பரம்
Written by Abhinav Lal மேம்படுத்தப்பட்டது: 15 அக்டோபர் 2019 16:27 IST
ஹைலைட்ஸ்
  • Realme X2 Pro, 4,000mAh பேட்டரி அம்சத்தைக் கொண்டுள்ளது
  • இது Realme பிராண்டின் முதன்மை ஸ்மார்ட்போன் ஆகும்
  • டிசம்பர் மாதம் இந்தியாவில் வெளியாகிறது Realme X2 Pro

Qualcomm Snapdragon 855+ SoC-யால் இயக்கப்படுகிறது Realme X2 Pro

ரியல்மே பிராண்டின் முதன்மை ஸ்மார்ட்போனாக Realme X2 Pro இன்று சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பரில் இந்தியாவுக்கு வரும் என்று ரியல்மே இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் (Madhav Sheth) சமீபத்தில் அறிவித்தார்.

Realme X2 Pro நேரலை விவரங்கள்:

Realme X2 Pro வெளியீட்டு நேரடி ஸ்ட்ரீம் காலை 10 மணிக்கு பெய்ஜிங் நேரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்திய நேரப்படி காலை 7:30 மணியாகும். ரியல்மி சீனா இணையதளத்தில் Realme X2 Pro வெளியீட்டு நேரடி ஸ்ட்ரீமை நீங்கள் பார்க்கலாம். மேலும் இது Douyu, Momo, Qiyi, Suning மற்றும் Tmall போன்ற வலைத்தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். இன்று Realme X2 Pro வெளியீடு காலை (10 மணி CET) ஐரோப்பாவிலும் அறிமுகப்படுத்தப்படும். இந்திய நேரப்படி (மதியம் 1:30 மணி) ஆகும். அந்த வெளியீடு நிறுவனத்தின் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஸ்பெயின் தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இதுவரை, Realme X2 Pro விலை நம்பகமான கசிவுகள் மற்றும் வதந்திகளின் ஒரு பகுதியாக இருந்தது.  இருப்பினும் இது கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Realme X2-வி விலை, சீனாவில் CNY 1,599 (சுமார் ரூ .16,100)-யிலிருந்து, அதைவிட அதிக விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதன் ஆரம்ப விலை CNY 2,799 (சுமார் ரூ. 28,200)-ல் இருந்து தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

விவரக்குறிப்புகள்:

Realme X2 Pro, Snapdragon 855+ SoC-யால் இயக்கப்படுகிறது. 12GB RAM மற்றும் 256GB இன்பில்ட் UFS 3.0 storage ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 90Hz Fluid Display உடன் TUV Rheinland-certified eye protection மற்றும் 64-megapixel primary sensor உடன் quad rear camera அமைப்புடன் வருகிறது. 4,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை, 50W Super VOOC flash charging மூலம் சுமார் 30 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்யும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. Realme X2 Pro, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium build quality and design
  • Stereo speakers sound good
  • Smooth app, gaming performance
  • Good battery life, super-fast charging
  • Vivid 90Hz display
  • Bad
  • Heats up under load
  • Low-light video quality isn’t great
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 855+
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme X2 Pro, Realme X2 Pro Price, Realme X2 Pro Specifications, Realme
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.