தொலைபேசி அக்டோபர் 15 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது
நிறுவனத்தின் new flagship-ஐ, Realme X2 Pro-வில் வழங்குகிறது
Realme X2 Pro என்று அழைக்கப்படும் Realme-யின் வரவிருக்கும் முதன்மை தொலைபேசியைப் பற்றிய கசிவுகள் மற்றும் உத்தியோகபூர்வ டீஸர்களைக் கூட நாங்களும் பார்த்து வருகிறோம். இப்போது தொலைபேசி அக்டோபர் 15 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் European arm ட்விட்டரில் வெளியீட்டு தேதியை அறிவித்தது. மேலும், தொலைபேசியைப் பற்றிய நிகழ்வு பக்கத்தில் தொலைபேசியின் முக்கிய விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், தொலைபேசியின் சில மார்க்கெட்டிங் பொருட்கள் சீனாவிலிருந்து கசிந்துள்ளன. இது சீன சந்தைக்கு அதே வெளியீட்டு தேதியை பரிந்துரைப்பதோடு, முந்தைய கசிவுகளிலிருந்து முன்பு கேள்விப்பட்ட தொலைபேசியின் முக்கிய சிறப்பம்சங்களைக் குறிக்கிறது.
Realme Europe ஒரு ட்வீட்டில் Realme X2 Pro-வின் வெளியீட்டு தேதியை அக்டோபர் 15 என்று அறிவித்தது. அன்றைய தினம் காலை 10:00 மணிக்கு Madrid-ல் (மதியம் 1:30 மணி) வெளியீடு நடைபெறும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. Realme Europe தொலைபேசியில் ஒரு நிகழ்வு பக்கத்தையும் அமைத்துள்ளது. இது தொலைபேசியை Qualcomm Snapdragon 855+ SoC-ல் இயக்கும் என்றும், 64-megapixel image sensor தலைமையிலான quad camera அமைப்புடன் வரும் என்றும் கூறுகிறது. கேமரா அமைப்பில் ultra-wide-angle shooter, telephoto camera மற்றும் portrait shots-க்கு depth sensor ஆகியவை இருக்கும். நிறுவனம் 20x hybrid zoom ஆதரவையும் அளிக்கிறது. கூடுதலாக, 90Hz display இருப்பதையும் அந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதலாக, 50W-ஐப் பார்க்கலாம். NFC, UFS 3.0 மற்றும் 4000mAh பேட்டரி வேகமாக சார்ஜ் செய்யும் அம்சத்தைக் கொண்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, Realme Europe, Dolby Atmos capable stereo speakers X2 Pro ஆதரிக்கும் என்று ட்வீட் செய்துள்ளது. முன்னதாக, 65W வேகமான சார்ஜிங் என்று வதந்திகள் பரவின. ஆனால், லீக்கான செய்திக்கு முன்னரே 50W வேகமான சார்ஜிங் இருப்பதை பரிந்துரைத்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
WhatsApp Working on 'Strict Account Settings' Feature to Protect Users From Cyberattacks: Report
Samsung Galaxy XR Headset Will Reportedly Launch in Additional Markets in 2026
Moto G57 Power With 7,000mAh Battery Launched Alongside Moto G57: Price, Specifications