Flipkart, Realme.com மூலம் அடித்து நொறுக்கும் சலுகைகளுடன் விற்பனைக்கு வரும் Realme 5s! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 29 நவம்பர் 2019 17:24 IST
ஹைலைட்ஸ்
  • Realme 5s, Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது
  • இந்த போன் பின்புறத்தில் 64-megapixel கேமராவைக் கொண்டுள்ளது
  • Realme 5s, 5,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது

Crystal Blue, Crystal Purple மற்றும் Crystal Red வண்ணங்களில் Realme 5s வருகிறது

குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வரும் Realme 5s, இன்று இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வரும். Realme 5-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான இந்த போன் அதிகாரப்பூர்வ Realme India online store மற்றும் Flipkart வழியாக கிடைக்கும்.


இந்தியாவில் Realme 5s-ன் விலை, விற்பனை சலுகைகள்:

Realme 5s (Review) 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 9,999-யாகவும், அதன் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 10,999-யாகவும் விலையிடப்பட்டுள்ளது. இந்த போன் Crystal Blue, Crystal Purple மற்றும் Crystal Red வண்ண விருப்பங்களில் கிடைக்கும். Realme 5s-ன் முதல் விற்பனை Flipkart மற்றும் அதிகாரப்பூர்வ Realme website வழியாக மதியம் 12 மணிக்கு தொடங்கும்.

Realme 5s Review

விற்பனை சலுகைகளைப் பொறுத்தவரை, நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் Realme 5s வாங்குவோர் no-cost EMI மற்றும் ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து ரூ. 7,000 பலன்களையும் பெறலாம். பிளிப்கார்ட்டிலிருந்து போனை வாங்கும் நுகர்வோருக்கு, HDFC வங்கி டெபிட் கார்டுதாரர்களுக்கு 10 சதவீதம் கேஷ்பேக், பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டில் 5 சதவீதம் கேஷ்பேக், ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டில் 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுடன் EMI பர்ச்சேஸில் அதற்கு சமமான தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு வங்கி சலுகைகள் கிடைக்கும். 


Realme 5s-ன் விவரக்குறிப்புகள்:

டூயல் சிம் (நானோ) Realme 5s, ColorOS 6 உடன் Android Pie-யால் இயங்குகிறது. இந்த போன் 89 percent screen-to-body ratio உடன் மற்றும் Corning Gorilla Glass 3+ protection ஆகியவற்றுடன் 6.5-inch HD+ (720 x 1600 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது. 

Realme 5s-ல் 128GB ஸ்டோரேஜ் உள்ளது. மேலும், அவை microSD card வழியாக (256GB வரை) விரிவாக்ககூடியது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS/A-GPS, Beidou, Galileo மற்றும் Glonass ஆகியவை அடங்கும். இது 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவரும்.

Advertisement

Realme 5s, f/1.8 aperture உடன் 48-megapixel primary snapper-ஐ குவாட் ரியர் கேமரா அமைப்பில் உள்ளடக்கியுள்ளது. 119-degree (±1.5-degree) field of view மற்றும் f/2.25 aperture உடன் 8-megapixel wide-angle shooter, f/2.4 aperture உடன் 2-megapixel macro lens மற்றும் f/2.4 aperture உடன் 2-megapixel portrait கேமரா ஆகியவை உதவுகிறது. முன்பக்கத்தில், 13-megapixel selfie snapper உள்ளது. இது HDR, AI Beautification மற்றும் Time Lapse அம்சங்களை ஆதரிக்கிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality, striking looks
  • Very good battery life
  • Cameras perform well in daylight
  • Dedicated microSD card slot
  • Bad
  • No fast charging
  • Cameras struggle in low light
  • A little heavy and bulky
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1600 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme 5s, Realme 5s price in India, Realme 5s specifications, Realme
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.