ரியல்மி 3 போனின் 'டீசரை' ரீலிஸ் செய்த ஃபிளிப்கார்ட்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 1 மார்ச் 2019 12:39 IST
ஹைலைட்ஸ்
  • பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி 3 போனுக்கு மைக்ரோ சையிட் அமைத்துள்ளது.
  • ரெட்மி தயாரிப்புகளுக்கு போட்டியாகவுள
  • டீசரில் நம்ப முடியாத விலையில் இந்த தயாரிப்புகள் விற்பனையாகும் என தகவல்

ரியல்மி 3 போனில் 'வாட்டர் டிராப்' ஸ்டையில் திரை இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Photo Credit: ஃபிளிப்கார்ட்

ரியல்மி தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் டீசர் ஃபிளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் ரியல்மி போனின் சில முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல் கசித்துள்ளது. இந்த டீசர் மூலம் வெளியான தகவல்படி, இந்த போனில் 12mn மீடியாடெக் ஹூலியோ பி70 பிராசஸரை பொருத்தப்பட்டிருப்பதை நாம் அறியலாம்.

இந்தியாவில் வரும் மார்ச் 4 ஆம் தேதி ரியல்மி 3 அறிமுகமாகும் நிலையில் இத்துடன் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனும் வெளியாகலாம் என எதிர்பார்கப்படுகிறது. மேலும் ஃபிளிப்கார்ட் சார்பில் 'வாட்டர் டிராப்' ஸ்டையில் நாட்ச் இந்த போனில் இடம்பெறும் என்றும் 4,230mAh பேட்டரி வசதியும் இதில் இருக்கலாம் எனவும் எதிர்பார்கப்படுகிறது.

Advertisement

இந்த பேட்டரியின் ஆற்றல், நேற்று வெளியான ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ போன்களை விட அதிகமாகவே இருக்கிறது. இந்த போனில் விலை பற்றிய சரியான தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில் 'நம்பமுடியாத விலை' கொண்டு விற்பனை செய்யப்படும் என ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது. ரியல்மி 3-ஐப் பொறுத்தவரை ஏற்கெனவே இரண்டு பின்புற கேமராக்கள் இருப்பது பற்றிய தகவல் கசிந்துள்ளது.

அத்துடன் ஃபிங்கர் பிரின்ட் சென்சாரும் பின்புறத்தில் அமைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் ரியல்மி போன்கள் நேற்று ரீலிசான ரெட்மி தயாரிப்புகளுக்கு கடும் போட்டியாக அமையும் என எதிர்பார்கப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme 3, Realme 3 Pro, Realme, Flipkart
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.