64-மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது Oppo K5!

64-மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது Oppo K5!

Oppo K5, 3,920mAh பேட்டரியை பேக் செய்கிறது

ஹைலைட்ஸ்
 • 6.4-inch full-HD+ display அம்சத்தைக் கொண்டது
 • 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜைக் கொண்டது
 • இந்த போனில் 32-megapixel selfie camera உள்ளது

Oppo K5-யின் விலை

Oppo K5-யின் 6 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை CNY 1,899 (தோராயமாக ரூ .18,900)-யாகவும், 8 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கு CNY 2,099 (தோராயமாக ரூ .20,900) மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடலுக்கு CNY 2,499 (தோராயமாக ரூ .24,900) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இது  Oppo website, Suning.com, JD.com மற்றும் Tmall ஆகியவற்றில் முன்பதிவு தொடங்கும். இந்த போன் அக்டோபர் 17 முதல் விற்பனைக்கு வரும். நீலம், பச்சை மற்றும் வெள்ளை gradient finishes-களில் Oppo K5 கிடைக்கும்.

Oppo K5-யின் விவரக்குறிப்புகள்:

இரட்டை சிம் (நானோ) Oppo K5, 6.4-inch full-HD+ (1080x2340 pixels) AMOLED display உடன் 19.5:9 aspect ratio-வைக் கொண்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டு 2.2GHz Snapdragon 730G ப்ராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. இண்டர்னல் ஸ்டோரேஜ் 256 ஜிபி வரை வழங்கப்படுகிறது.

f/1.8 aperture உடன் 64-megapixel main sensor, f/2.2 aperture உடன் 8-megapixel secondary sensor மற்றும் f/2.4 aperture உடன் 119 degree field of view மற்றும் two 2-megapixel sensor ஆகியவை அடங்கும். போனின் முன்னால், f/2.0 aperture உடன் 32-megapixel selfie camera-வைக் கொண்டது.

Oppo K5, 30W 30W VOOC Flash Charge 4.0 ஆதரவுடன் 3,920mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இணைப்பு விருப்பங்களில் dual-band Wi-Fi, NFC, Bluetooth, 3.5mm audio jack மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். தொலைபேசியின் பரிமாணங்கள் 158.7x75.16x8.55mm அளவிடுவதோடு 182 கிராம் எடை கொண்டதாகும்.

Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3920mAh
OS Android
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!
 2. Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
 3. பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்!
 4. சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
 5. OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்
 6. Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!
 7. Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!
 8. வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
 9. அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?
 10. அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்
© Copyright Red Pixels Ventures Limited 2021. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com