இந்தியாவில் Oppo F15-ன் ஒரே 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 19,990-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் இரண்டு கலர் வேரியண்டுகளில் வாங்குவதற்கு கிடைக்கும்.
Oppo F15 கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
Oppo F15 இன்று இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த விற்பனை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் நாட்டின் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் நடைபெறும். ஓப்போ போன் கடந்த வாரம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது Realme X2-வின் விருப்பங்களுக்கு எதிராக போட்டியிட வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் Oppo F15-ன் ஒரே 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 19,990-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் Amazon, Flipkart மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலம், இன்று முதல் Lightning Black மற்றும் Unicorn White கலர் வேரியண்டுகளில் வாங்குவதற்கு கிடைக்கும். ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து போனின் முன்கூட்டிய ஆர்டர்களைப் பெற்று வருகின்றனர்.
Oppo F15-ன் விற்பனை சலுகைகள் ஜனவரி 26 வரை ஒரு முறை திரை மாற்றுதல் மற்றும் HDFC, ICICI வங்கி மற்றும் Yes வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் போனை வாங்கும்போது ஐந்து சதவீத கேஷ்பேக் ஆகியவை அடங்கும். வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் பின்சர்விலிருந்து zero downpayment ஆப்ஷன்களும் கிடைக்கும். மேலும், ஜியோ பயனர்களுக்கு 100 சதவீதம் கூடுதல் டேட்டா பலன்கள் வழங்கப்படும்.
டூயல்-சிம் (நானோ) Oppo F15, ColorOS 6.1.2 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இது, 20:9 aspect ratio உடன் 6.4-inch full-HD+ (1080x2400 pixels) AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும், இந்த போன் Corning Gorilla Glass 5 protection மற்றும் In-Display Fingerprint 3.0 ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போன் Mali G72 MP3 GPU மற்றும் 8GB LPDDR4x RAM உடன் இணைக்கப்பட்டு octa-core MediaTek Helio P70 (MT6771V) SoC-யால் இயக்கப்படுகிறது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Oppo F15, f/1.79 lens உடன் 48-megapixel முதன்மை சென்சார், f/2.25 ultra-wide-angle lens உடன் 8-megapixel இரண்டாம் நிலை சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த போன் capturing portrait மற்றும் monochrome shots-க்கு f/2.4 lenses உடன் இரண்டு 2-megapixel சென்சார்களைக் கொண்டுள்ளது. மேலும், போனின் முன்புறத்தில் f/2.0 lens உடன் 16-megapixel செல்ஃபி கேமரா சென்சார் உள்ளது.
Oppo, 128GB UFS 2.1 ஆன்போர்டு ஸ்டோரேஜை F15-க்கு வழங்குகிறது. இதனை, microSD card வழியாக (256GB வரை) விரிவாக்கம் செய்யலாம். இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v4.2, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். ஆன்போர்டு சென்சார்களில் accelerometer, ambient light, gyroscope, magnetometer, pedometer மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும். தவிர, இந்த போன் நிறுவனத்தின் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப ஆதரவுடன் 4,000mAh பேட்டரையைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Nord Buds 3r Gets Jade Mist Colour Variant in India: Price, Specifications