5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் ஓப்போ ஏ 92 அறிமுகம்!

ஓப்போ ஏ 92 தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் ஓப்போ ஏ 72-ஆக அறிமுகமாகும்.

5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் ஓப்போ ஏ 92 அறிமுகம்!

ஓப்போ ஏ 92 ஒரு ஹோல்-பஞ்ச் வடிவமைப்பு மற்றும் குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • ஓப்போ ஏ 92 விற்பனை மே 9 முதல் தொடங்கும்
  • போனின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது
  • இந்த போன் மிகப்பெரியது 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது
விளம்பரம்

ஓப்போ ஏ 92 திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஓப்போ ஏ-சீரிஸின் சமீபத்திய மாடல் ஆகும். இந்த போன் தற்போது மலேசியாவில் கிடைக்கிறது. புதிய ஓப்போ ஏ 92 குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் மற்றும் பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.
 

போனின் விலை:
 

Oppo A92-வின் விலை MYR 1199 (இந்திய மதிப்பில் ரூ.21,000) ஆகும். ஓப்போ புதிய ஸ்மார்ட்போனை ட்விலைட் பிளாக் மற்றும் ஷைனிங் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ விற்பனை மே 9 முதல் தொடங்கும். போனுக்கான முன்கூட்டிய ஆர்டர்கள் ஏற்கனவே நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

போனின் விவரங்கள்:

இந்த போனில் 6.5 இன்ச் ஃபுல்-எச்டி + ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே ஒரு ஸ்னாப்டிராகன் 665 சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 10 உடன் கலர் 10 7.1-ல் இயங்குகிறது. 

Oppo ஏ 92 பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. இந்த கேமராவில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் கேமராக்களுடன் வருகிறது. போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.

இதில் 18W வேகமான சார்ஜிங் உதவியுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இணைப்பிற்கு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. இந்த போனில் சீன நிறுவனம் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை வழங்கியுள்ளது.

  • KEY SPECS
  • NEWS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »