வெளியானது ஓன் பிளஸ் ஸ்மார்ட்போனின் அடுத்த டிசைன்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 21 டிசம்பர் 2018 21:12 IST

ஒன் பிளஸ் போன்களை பெரும்பான்மையான மக்கள் வாங்க விரும்பும் நிலையில், 5ஜி போன்களை அடுத்த ஆண்டு வெளியிட முடிவெடுத்துள்ளது.


 இந்நிலையில் அவர்களின் நிர்வாக கூட்டத்தில் 5ஜி போனின் புகைப்படம் மற்றும் ஒன் பிளஸ் நிறுவனர் பீடீ லாவூ அதை பயன்படுத்துவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைப்பற்றி ஒன் பிளஸ் நிறுவனத்தின் சார்பாக வந்த அறிக்கைப்படி 5ஜி போன்கள், 6டீ வரிசையில் வெளியிடப்படாது என கூறினர். மேலும் அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் நிலையில் விலையும் சற்று உயர்ந்தே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் வெளியான 6 டீ வகை ஸ்மார்ட்போனில் இரண்டு சென்சார்கள் இருந்த நிலையில் வரவுள்ள 5ஜி போனில் எத்தனை சென்சார்கள் இருக்கும் என பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தற்பொழுது வெளியானது புரோட்டோ டைப் ஆக மட்டும் இருக்கலாம் என்னும் போனை முறையாக லான்ஞ் செய்யும் நேரத்தில் முற்றிலுமாக  மாற்றப்பட்டு, புதிதாக வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்கப்படுகிறது.

மேலும் ஓன் பிளஸ் சார்பில் வந்த தகவல் படி, 5 ஜி போன்களை யூ.கே நட்பு நிறுவனத்துடன் இணைந்து வெளியிட தீர்மானித்துள்ளது.  ஒன் பிளஸ் போனை வரும் மே 2019 இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என கூறினார்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus, OnePlus 5G, OnePlus 7
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.