OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்

OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்

Photo Credit: Pricebaba

OnePlus 8T is reported to have a different camera setup than the OnePlus

ஹைலைட்ஸ்
  • OnePlus 8T Pro model was recently spotted briefly on the company site
  • OnePlus 8T may feature a quad camera setup at the back
  • OnePlus is also working on new Nord phones as well
விளம்பரம்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் அக்டோபர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஸ்மார்ட்போன் உலகில் முன்னனி நிறுவனமாக ஒன்பிளஸ் திகழ்கிறது. இந்நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றது.

கடந்தாண்டு ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனுக்குப் பிறகு ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் அறிமுகமானது. அந்த இரண்டும் நல்ல விற்பனையானது. அதே போல இந்தாண்டும் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 8Tஸமார்ட்போன் மீது எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. 

இந்த நிலையில், தற்போது ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் அக்டோபர் 14 ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போனில் ஸ்நாப்டிராகன் 865 SoC பிராசசர் இருக்கலாம் என்றும், 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுதொடர்பாக இஷான் அகர்வால் என்பவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, அக்டோபர் 14 ஆம் தேதி ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்தாண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒன்பிளஸ் 8T  ஸ்மார்ட்போனின் அறிமுகம் தள்ளிபோயிருக்கலாம். இருப்பினும் ஒன்பிளஸ் தரப்பில் இதுதொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஒன்பிளஸ் 8T சிறப்பம்சங்கள் (எதிர்பார்க்கப்படுபவை)

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 ஆக்ஸிஜன் ஓஎஸ் 22
திரை அளவு: 6.55 இன்ச் ஃபுல் ஹெச்டி
பிராசசர்: ஸ்நாப்டிராகன் 865+ SoC 
ரேம்: 8ஜிபி 
கேமரா:  பின்பக்கத்தில் நான்கு கேமராக்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
பேட்டரி சக்தி: 4,500mAh 

Is Nord the iPhone SE of the OnePlus world? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent build quality, design
  • 120Hz, AMOLED display
  • Very good overall performance
  • Very fast charging
  • Decent cameras
  • Bad
  • Still no IP rating, wireless charging
  • Average low-light video performance
  • A bit chunky
Display 6.55-inch
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 16-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4500mAh
OS Android 11
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »