Amazon, OnePlus.in-ல் விற்பனைக்கு வந்த OnePlus 7T Pro!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 12 அக்டோபர் 2019 11:53 IST
ஹைலைட்ஸ்
  • செல்பிக்கு 16-megapixel pop-up கேமரா அம்சத்தைக் கொண்டது
  • Qualcomm Snapdragon 855+ SoC-யால் இயக்கப்படுகிறது
  • Amazon மற்றும் OnePlus நிறைய சலுகைகளை வழங்கி வருகிறது

OnePlus 7T Pro, Haze Blue என்ற நிறத்தில் வருகிறது

OnePlus 7T Pro, அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு, அமேசான்.இன் மூலமாகவும், ஒன்பிளஸ்.இன் மற்றும் ஒன்பிளஸ் ஆஃப்லைன் ஸ்டோர்ஸ் வழியாகவும் விற்பனை நடைபெறும்.

சலுகை மற்றும் விற்பனை விலை

இந்தியாவில் OnePlus 7T Pro, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ. 53,999. ஸ்மார்ட்போன் Haze Blue என்ற நிறத்தில் வருகிறது. மேலும், அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு, சமீபத்திய விற்பனை சுற்று மூலம் விற்பனைக்கு வரும், இது அமேசான்.இன் வழியாக (நண்பகல்) மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. அமேசான் அல்லாத பிரைம் பயனர்கள், ஒன்பிளஸ்.இன் மற்றும் ஒன்பிளஸ் ஆஃப்லைன் கடைகளில் இருந்து வாங்க முடியும். வழக்கமான அமேசான் விற்பனை நாளை தொடங்கும்.

எச்.டி.எஃப்.சி வங்கி அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு ரூ. 3,000 உடனடி தள்ளுபடியும், ஐசிஐசிஐ வங்கி அட்டைகளுக்கு ரூ. 1,750 தள்ளுபடி, மற்றும் பிற பிரபலமான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ. 1,500 தள்ளுபடி ஆகியவை சலுகையில் விற்பனையில் கிடைக்கும். ஆறு மாதங்கள் வரை no-cost EMI விருப்பங்களும், Amazon Pay வழியிலான முன்பதிவுகளுக்கு ரூ. 3,000 தள்ளுபடி மற்றும் OnePlus Music Festival டிக்கெட் வாங்குவதற்கு 30 சதவீதம் தள்ளுபடியும் வழங்குகிறது.

சிறப்பம்சங்கள்

டூயல் சிம் (நானோ) OnePlus 7T Pro, OxygenOS 10.0 உடன் Android 10 இயங்குகிறது. மேலும், 6.67-inch QHD+ (1440x3120 pixels) Fluid AMOLED display உடன் 90Hz refresh rate மற்றும் 19.5:9 aspect ratio-வைக் கொண்டுள்ளது. Adreno 640 GPU மற்றும் 8GB of LPDDR4X RAM உடன் Qualcomm Snapdragon 855+ SoC முடுக்கப்பட்டுள்ளது.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் ஒரு பகுதியாக, f/1.6 lens உடன் 48-megapixel Sony IMX586 primary sensor மற்றும் triple rear camera அம்சத்தையும் கொண்டுள்ளது. மேலும் கேமராவின் சிறப்பம்சமாக, f/2.4 telephoto lens மற்றும் OIS ஆதரவுடன் 8-megapixel sensor, f/2.2 ultra-wide-angle lens உடன் 16-megapixel sensor மற்றும் 117 டிகியுடனான field of view (FoV)-யை வழங்குகிறது. செல்பிக்காக பாப்-அப் தொகுதியில் f/2.0 lens உடன் 16-megapixel Sony IMX471 camera sensor உள்ளது.

OnePlus 7T Pro, microSD card வழியாக விரிவாக்க முடியாத UFS 3.0 உடன் 256 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. தொலைபேசியில் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC மற்றும் USB Type-C ஆகியவை அடங்கும். இது தவிர, Warp Charge 30T  தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் 4,085mAh பேட்டரி உள்ளது. மேலும், தொலைபேசி 162.6x75.9x8.8mm அளவிடு கொண்டது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium build quality
  • Vivid and immersive display
  • Good battery life, very fast charging
  • Up-to-date software
  • Useful secondary cameras
  • Bad
  • Unrealistic colours in 4K video
  • Low-light video and photos could be better
  • No IP rating or wireless charging
  • A little heavy
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 855+
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 16-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4085mAh
OS Android 10
Resolution 1440x3120 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone 17 Air: 5.5mm மெல்லிய டிசைன், ₹80,000-க்கு 5G! ஆப்பிளின் புது ஸ்லிம் ஹீரோ!
  2. Apple Watch Series 11, Ultra 3, SE 3: 5G RedCap, S11 சிப், சாட்டிலைட் SOS! #AweDropping இவென்டில் அறிமுகம்! #AppleWatch
  3. iPhone 17 Pro-ல 8X ஜூம், 5,000mAh பேட்டரி, வேப்பர் கூலிங்! 'Awe Dropping' இவென்டுக்கு முன் பெரிய லீக்ஸ்
  4. iPhone 17 Air, Watch Series 11, AirPods Pro 3! ஆப்பிளின் 'Awe Dropping' இவென்ட் இன்று 10:30 PM IST-ல லைவ்
  5. "இது வேற லெவல்!" - Apple-ன் 'Awe Dropping' நிகழ்வு! iPhone 17, Apple Watch Series 11, AirPods Pro 3-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
  6. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  7. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  8. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  9. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  10. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.