நோக்கியா 9.3 ப்யூர் வியூ வெளியீடு ஒத்திவைப்பு!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 6 ஏப்ரல் 2020 16:44 IST
ஹைலைட்ஸ்
  • நோக்கியா 9.3 ப்யூர் வியூ 2020-ன் பிற்பகுதியில் வெளியாவதாக கூறப்படுகிறது
  • இது விநியோகச் சங்கிலி சிக்கல்களால் ஏற்பட்டதாக அறிக்கை கூறுகிறது
  • நோக்கியா 9.3 ப்யூர் வியூ ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படலாம்

நோக்கியா 9 ப்யர்வியூவின் பின்புறத்தில் ஐந்து கேமராக்கள் உள்ளன

நோக்கியா 9.3 ப்யூர் வியூ வெளியீடு இந்த ஆண்டின் பிற்பகுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆரம்பத்தில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) 2020-ல் தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. இப்போது, விநியோகச் சங்கிலி சிக்கல்களால் நோக்கியா 9.3 ப்யூர் வியூ வெளியீடு மேலும் தாமதமாகியுள்ளது. போனின் 

நோக்கியாபவர்யூசரின் அறிக்கையின்படி, எச்எம்டி குளோபல் இன்னும் Nokia 9.3 ப்யூர் வியூ ஃபிளாக்ஷிப்பை பணியில் வைத்திருக்கிறது. இது 2020-ஆம் ஆண்டின் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கப்படலாம். ஆனால், எச்எம்டி குளோபல் நிறுவனத்திடமிருந்து எந்த உறுதியும் உறுதிப்படுத்தலும் இல்லை. இந்த தாமதத்திற்கு காரணம், அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் வெடிப்பு பல தொழில்களுக்கான விநியோக சங்கிலியில் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய தகவல்கள் இந்த போன் ஸ்னாப்டிராகன் 865 SoC உடன் வரலாம். 

இந்த போன் நோக்கியா 9.1 ப்யூர் வியூ அல்லது நோக்கியா 9.2 ப்யூர் வியூ என்று அழைக்கப்படுமா என்பது குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன. ஆனால், வரவிருக்கும் போனானது நோக்கியா 9.3 ப்யூர் வியூ என்று அழைக்கப்படும் என்று ஃபோன் அரீனாவின் அறிக்கை கூறுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Nokia, Coronavirus, Covid 19
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.