விற்பனைக்கு தயாராகும் எம்.ஐ சவுண்டு பார்... தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 12 ஜனவரி 2019 16:47 IST

சியோமியின் புதிய சவுண்டு பார், இந்தியாவில் ரூ.4,999 க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வியாழனன்று சியோமியின் புதிய தயாரிப்பான எம்.ஐ- யின் சவுண்டு பார் இந்தயாவில் அறிமுகப் படுத்தப்பட்டது. Mi LED TV 4X Pro 55 இஞ்ச் டிவி சமீபத்தில் வெளியாகிய நிலையில் தற்போது வெளியாகும் இந்த புதிய சவுண்டு பார் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெறும் முப்பதே விநாடிகளில் இந்த சவுண்டு பாரை, பக்காவாக பொருத்தி பாட்டு கேட்டு என்ஜாய் செய்ய முடியும் என்று சியோமி நிறுவனம் கூறுகிறது. 20 மிமீ டூம் ஸ்பீக்கர்களுடன் சியோமியின் சவுண்டு பார் வடிவமைக்கப்பட்டுள்ளது. எம்.ஐ நிறுவனத்தின் எல்.யி.டி டிவியுடன் இந்த சவுண்டு பார் வெளியாகும் என நம்பப்படுகிறது.

இந்தியாவில் ரூ. 4,999க்கு  விற்பனை செய்யப்படும் இந்த சவுண்டு பார், வரும் ஜனவரி 16 முதல் எம்ஐ.காம் மற்றும் இதர துணை விற்பனை தளங்களிலும் விற்பனைக்கு வரும்.டிவி மற்றும் மடிக்கணினிகளுடன் பொருத்தப்படும் இந்த சவுண்டு பார்க்கு ப்ளூ-டூத் மற்றும் 3.5 மில்லி மீட்டர் நீளம் கொண்ட ஆக்ஸ் கேபிள் போன்ற அமைப்புகளுடன் வெளியாகியிருக்கிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அமேசான் பே-வில் அதிரடி! ₹5,000 வரை பேமெண்ட் பண்ண இனி பின் நம்பர் போட வேணாம்
  2. 7000mAh பேட்டரி.. 200MP கேமரா.. ரியல்மி 16 ப்ரோ+ (Realme 16 Pro+) ரகசியங்கள் அம்பலம்
  3. இனி ஆப் ஸ்டோர்ல எதை தேடினாலும் விளம்பரமா தான் இருக்கும்! ஆப்பிள் எடுத்த அதிரடி முடிவு! கடுப்பில் யூசர்கள்
  4. 5G சப்போர்ட்.. 12.1-இன்ச் டிஸ்ப்ளே! வந்துவிட்டது புது OnePlus Pad Go 2! விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
  5. 7,400mAh பேட்டரியா? ஒன்பிளஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேட்டரியுடன் வந்துவிட்டது OnePlus 15R
  6. Xiaomi 17 Ultra: 200MP கேமரா, 7,000mAh பேட்டரி உடன் குளோபல் லான்ச் உறுதி
  7. 5200mAh பேட்டரி.. டைமென்சிட்டி 6300 சிப்செட்! வந்துவிட்டது புதிய Moto G Power (2026)
  8. இனி தியேட்டர் உங்க வீட்டுலதான்! சாம்சங்கின் புது மைக்ரோ ஆர்ஜிபி டிவி.. அப்படி என்ன ஸ்பெஷல்?
  9. 10,000mAh பேட்டரியா? ஹானர் வின் (Honor Win) சீரிஸ் டிசைன் மற்றும் கலர்ஸ் வெளியானது
  10. புது Realme 16 Pro+ வருது! 200MP கேமரா, 144Hz டிஸ்பிளே, 7,000mAh பேட்டரி! TENAA லிஸ்டிங்ல எல்லாமே கன்ஃபார்ம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.