4000mAh பேட்டரி மற்றும் அசத்தலான அம்சங்களுடன் வருகிறது Infinix S5!

விளம்பரம்
Written by Abhinav Lal மேம்படுத்தப்பட்டது: 15 அக்டோபர் 2019 16:56 IST
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் பிளிப்கார்ட் வழியாக Infinix S5 கிடைக்கும்
  • ஸ்மார்ட்போனில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது
  • மற்றொரு சிறப்பம்சமாக Infinix S5-ல் hole-punch டிஸ்பிளே உள்ளது

Infinix S5 இந்தியாவில், அக்டோபர் 21 மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும்.

Transsion Holdings-ன் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிராண்டின் புதிய ஸ்மார்ட்போனான Infinix S5, செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. hole-punch டிஸ்பிளே, 90.5 percent screen-to-body ratio, quad rear கேமரா அம்சம் மற்றும் 32-megapixel selfie camera ஆகியவை அடங்கும். இந்தியாவில் Infinix S5-யின் விலை, வெளியீட்டு தேதி மற்றும் விவரக்குறிப்புகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களைத் தெரிந்துக்கொள்ள படிக்கவும்.

இந்தியாவில் Infinix S5-யின் விலை, வெளியீட்டு தேதி:

இந்தியாவில் Infinix S5-யின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜின் விலை 8,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது Quetzal Crystal மற்றும் Violet நிறங்களில் கிடைக்கும். Infinix S5 இந்தியாவில், அக்டோபர் 21 மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும்.

விவரக்குறிப்புகள்:

இரட்டை சிம் (நானோ) Infinix S5, Android 9.0 Pie அடிப்படியாகக் கொண்டு XOS 5.5 Cheetah இயக்குகிறது. இது 6.6-inch HD+ (720x1600 pixels) டிஸ்பிளேவுடன் 20:9 aspect ratio, 480 nits peak brightness மற்றும் 90.5 percent screen-to-body ratio ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core MediaTek Helio P22 SoC-யால் இயங்குகிறது.

குறிப்பிட்டுள்ளபடி, Infinix S5 ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. f/1.8 aperture உடன் 16-megapixel primary sensor, 2.5cm-ல் ஷூட் செய்வதற்கு 2-megapixel Super Macro lens, 114-degree பார்வைக்கு 5-megapixel wide-angle lens மற்றும் 2-megapixel depth sensor ஆகிய அம்சங்கள் அடங்கும். முன்பக்கத்தில், 4-in-1 pixels மற்றும் f/2.0 aperture கொண்ட 32-megapixel camera உள்ளது.

Infinix S5 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜுடன் வருகிறது. microSD card வழியாக அதன் சொந்த பிரத்யேக ஸ்லாட்டுடன் (256 ஜிபி வரை) விரிவாக்கக்கூடியது. இது பின்புற கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. இந்த போன் 4,000mAh பேட்டரியில் இயங்குகிறது. 4 ஜி யில் 18.8 மணிநேர பேச்சு நேரத்தையும் 32 மணிநேர மியூசிக் பிளேபேக்கையும் வழங்க மதிப்பிடப்பட்டுள்ளது.
 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Modern-looking design
  • Light and well-built
  • Dedicated microSD slot
  • Decent battery life
  • Bad
  • No ambient light sensor
  • Spammy UI
  • Weak rear cameras
  • Average display quality
 
KEY SPECS
Display 6.60-inch
Processor MediaTek Helio P22
Front Camera 32-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1600 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.