ஹூவாய் Y6 பிரைம் (2019) ஸ்மார்போன் பாகிஸ்தானில் அறிமுகம்!

ஹூவாயின் இந்த ஸ்மார்ட்போன் ரூபாய் 10,600 வரை விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹூவாய் Y6 பிரைம் (2019) ஸ்மார்போன் பாகிஸ்தானில் அறிமுகம்!

ஹூவாயின் இந்த ஸ்மார்ட்போன் ரூபாய் 10,600 வரை விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹைலைட்ஸ்
  • சீனாவை தொடர்ந்து தற்போது பாகிஸ்தானில் விற்பனை!
  • மீடியாடெக் ஹூலியோ மென்பொருட்களை இந்த போன் கொண்டுள்ளது.
  • மேலும் 3,020mAh பேட்டரி வசதியையும் இந்த போன் பெற்றுள்ளது.
விளம்பரம்

ஹூவாய் Y6 பிரைம் (2019) ஸ்மார்போன் சீனாவில் அறிமுகமாகி சில நாட்களிலேயே தற்போது பாகிஸ்தானில் 'பிரைம்' என பெயர் கொண்டு  அறிமுகமாகியுள்ளது. ஆண்ட்ராய்டு 9 பைய், மீடியாடெக் ஹூலியோ போன்ற மென்பொருட்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 'டியு டிராப்' திரையை கொண்டுள்ளது.

ஹூவாய் Y6 பிரைம் (2019) விலை:
ஹூவாய் நிறுவனம் சார்பில் இந்த தயாரிப்புக்கு இன்னும் விலை பட்டியலை வெளியிடாத நிலையில் பாகிஸ்தான் தளங்களில் இந்த போன் ரூபாய் 10,600 வரை விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் அதிகாரப் பூர்வமான அறிக்கையின் படி இந்த தயாரிப்பு ஏம்பர் பிரவுன், மிட்நையிட் பிளாக் மற்றும் சபையர் பிளூ போன்ற நிறங்களில் வெளியாகுகிறது. இந்தியாவில் இன்னும் வெளியாகும் தேதி குறித்த தகவல்கள் ஏதும் வரவில்லை என்றாலும் விரைவில் இங்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூவாய் Y6 பிரைம் (2019) அமைப்புகள்:
இரண்டு சிம்-ஸ்லாட் வசதி ஆண்ட்ராய்டு 9 பைய், மீடியாடெக் ஹூலியோ போன்ற மென்பொருட்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 6.9 இஞ்ச் ஹெச்டி திரையை கொண்டுள்ளது. 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

கேமரா வசதியை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமராவும், முன்புறதில் 8 மெகா பிக்சல் கேமராவும் இடம்பெற்றுள்ளது. போனின் பின்புறத்தில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ள நிலையில் 3,020mAh பேட்டரி வசதியையும் இந்த போன் பெற்றுள்ளது.

  • KEY SPECS
  • NEWS
Display 6.09-inch
Processor MediaTek Helio A22 (MT6761)
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 3020mAh
OS Android 9
Resolution 720x1560 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ரெனோ 16 இந்திய அறிமுகம்; புதிய ஹெட்செட், பப்பிள் அசிஸரியுடன் வரக்கூடும்
  2. இந்தியாவில் ரூ. 15,000-க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள்: மோட்டோ G37 பவர் முதல் போகோ C85 மற்றும் பல
  3. சென்ஹைசர் HD 480 ப்ரோ பிளஸ் விமர்சனம்: அமைதியாகக் கவரும் திறமை
  4. வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு அம்சங்கள்
  5. ஜியோ AI கால் ஏஜென்ட் விளக்கம்: இது என்ன, எப்படி வேலை செய்கிறது, இதன் அம்சங்கள் மற்றும் பல
  6. டால்பி அட்மாஸ், 50W ஸ்பீக்கர்களுடன் ஹேயர் HQLED P7 புரோ ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம்
  7. சாம்சங் கேலக்ஸி M47 5G இந்திய அறிமுகம் டீஸ் செய்யப்பட்டது, அமேசானில் உள்ள மைக்ரோசைட் வடிவமைப்பை உணர்த்துகிறது
  8. 50MP கேமராவுடன் ரெட்மி டர்போ 5 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை சலுகைகள்
  9. ஒப்போ ரெனோ 16 உடன் ரெனோ 16c மாடலும் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு: விவரக்குறிப்புகள் கசிந்தன
  10. 6,500mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 SoC உடன் விவோ Y6e 5G அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »