பிளிப்கார்ட் வழியாக இந்தியாவில் முதல்முறையாக விற்பனைக்கு வருகிறது Honor 9X !

பிளிப்கார்ட் வழியாக இந்தியாவில் முதல்முறையாக விற்பனைக்கு வருகிறது Honor 9X !

Honor 9X, Midnight Black மற்றும் Sapphire Blue கலர் ஆப்ஷன்களில் வருகிறது

ஹைலைட்ஸ்
  • Honor 9X-ன் அடிப்படை 4GB RAM வேரியண்ட் ரூ.13,999-ல் இருந்து தொடங்குகிறது
  • இந்த போன் 10W சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியை பேக் செய்கிறது
  • Honor 9X வாங்குவோருக்கு ரூ. 2,200 மதிப்புள்ள ஜியோ பலன்களும் கிடைக்கும்
விளம்பரம்

Honor 9X இந்தியாவில் முதன்முறையாக இன்று நள்ளிரவு விற்பனைக்கு வர உள்ளது. Honor 9X-ன் விலை, விற்பனை சலுகைகள் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.


Honor 9X-ன் விலை, விற்பனை சலுகைகள்:

Honor 9X-ன் 4GB + 128GB வேரியண்ட் ரூ. 13,999-யாக விலையிடப்பட்டுள்ளது. அதன் top-end 6GB + 128GB மாடல் ரூ. 16,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த போன் Midnight Black மற்றும் Sapphire Blue கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகிறது.

விற்பனை சலுகைகளில், விற்பனையின் முதல் நாளில் Honor 9X-ன் 4GB + 128GB வேரியண்டில் ரூ. 1,000 தள்ளுபடி அடங்கும். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் கோட்டக் மஹிந்திரா டெபிட் அல்லது கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 சதவீத வங்கி தள்ளுபடி உள்ளது. இந்த சலுகை ஜனவரி 19 முதல் ஜனவரி 22, 2020 வரை செல்லுபடியாகும். கூடுதலாக, இந்த போனை வாங்குவோர் ரூ. 2,200 மதிப்புள்ள ஜியோ பலன்களையும் பெற உள்ளனர். மேலும் ரூ. 249 மற்றும் ரூ. 349 ப்ரீபெய்ட் ப்ளான்களும் உள்ளது. ஜனவரி 19 முதல் 3 மாத காலத்திற்கு செல்லுபடியை வழங்குகிறது ஜியோ.


Honor 9X-ன் விவரக்குறிப்புகள்:

Honor 9X, EMUI 9.1 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இந்த போன்  91 percent screen-to-body ratio மற்றும் pixel density of 391ppi உடன் 6.59-inch full-HD+ (1080 x 2340 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 6GB RAM உடன் இணைக்கப்பட்டு HiSilicon Kirin 710F SoC-யால் இயக்கப்படுகிறது. இதில் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இதனை microSD card வழியாக (512GB வரை) விரிவாக்கம் செய்யலாம். இந்த போன் 10W சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பொருத்தப்பட்டு வருகிறது. 

Honor 9X-ன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில், f/1.8 aperture உடன் 48-megapixel shooter அடங்கும். இதன் பிரதான கேரா 120-degree field of view உடன் 8-megapixel wide-angle snapper மற்றும் 2-megapixel depth சென்சார் ஆகியவை சேர்ந்துள்ளது. இதில், f/2.2 lens உடன் 16-megapixel முன் கேமராவானது pop-up module-ல் உள்ளே பேக் செய்யப்படுகிறது. பின்புறத்தில், அங்கிகாரத்திற்காக circular fingerprint சென்சார் உள்ளது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Immersive full-screen display
  • Reliable performance
  • All-day battery life
  • Decent night mode
  • Bad
  • Underwhelming cameras
  • Stutters at gaming
  • EMUI is loaded with bloatware
  • Bulky and unwieldy
Display 6.59-inch
Processor HiSilicon Kirin 710F
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Honor, Honor 9X, Honor 9X Sale, Honor 9X price in India, Honor 9X specifications
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Nothing நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு செல்போனை எதிர்பார்க்கலாம்
  2. Galaxy S25 Edge செல்போன் சஸ்பென்ஸ் மேல் சஸ்பென்ஸ் எகிறவிடும் சாம்சங்
  3. Samsung Galaxy S25 Ultra புடிச்சா குதிரை கொம்பா தான் புடிக்கணும்
  4. Samsung Galaxy S25, Galaxy S25+ கொடுக்கும் விலைக்கு என்ன இருக்கு இதில்?
  5. WhatsApp Status வைத்தால் Facebook, Instagram போகும்! அதிரி புதிரி அப்டேட்
  6. Redmi K90 Pro செல்போன் மிரள விடும் அம்சங்களுடன் வருகிறது
  7. இந்தியாவுக்கு வரும் புது iQOO போன் எல்லாமே சும்மா மெர்சல் ரகம்
  8. அண்டத்தை கண்காணிக்கும் சிசிடிவியா இந்த ஹபிள் தொலைநோக்கி?
  9. இது மட்டும் தெரிந்திருந்தால் Samsung Galaxy S25 செல்போனே வாங்கி இருப்பேனே
  10. வீடியோ செம்மயா வரும்! Instagram தரப்போகும் செம்ம எடிட் வசதிகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »