அதிரடி விலைக் குறைப்பில் Asus போன்கள்! 

அதிரடி விலைக் குறைப்பில் Asus போன்கள்! 

இந்தியாவில் Asus Max Pro M1, Asus Max M2, Asus Max M1 ஆகியவை ரூ. 1000 வரை விலைக் குறைப்பை பெற்றுள்ளது

ஹைலைட்ஸ்
  • Asus Max M1 விலை குறைப்புக்கு பிறகு இந்தியாவில் ரூ.7,499-ல் தொடங்குகிறது
  • Asus Max M2-ஐ பிளிப்கார்ட்டிலிருந்து ரூ. 7,499-க்கு வாங்கலாம்
  • Asus Max M1 விலை ரூ. 5,999-யாக குறைந்துள்ளது
விளம்பரம்

ஆசஸ் இந்தியாவில் அதன் குறைந்த விலை கொண்ட மூன்று போன்களில் விலைக் குறைப்பை அறிவித்துள்ளது. பிரபலமான Asus ZenFone Max Pro M1 மற்றும் Asus Max Pro M1 ரூ. 500 மதிப்புள்ள விலைக் குறைப்பு அதன் அனைத்து வகைகளிலும் இப்போது ரூ. 7.499-ல் தொடங்குகிறது. Asus Max M2 (முன்பு Asus ZenFone Max M2 என அழைக்கப்பட்டது) அதன் விலையில் ரூ. 500 குறைப்புடன், இப்போது ரூ. 7.499-யாக உள்ளது. கடைசியாக, அதன் முன்னோடி Asus Max M1 (Asus ZenFone Max M1 என்றும் அழைக்கப்படுகிறது) இதன் விலை ரூ. 1,000 குறைப்புடன் மற்றும் தற்போது இந்தியாவில் ரூ. 5,999-க்கு வாங்கலாம்.

Asus Max Pro M1, Asus Max M2 மற்றும் Asus Max M1 ஆகியவற்றின் விலைக் குறைப்பு இப்போது நேரலையில் உள்ளது, மேலும் மேற்கூறிய போன்கள் தற்போது பிளிப்கார்ட்டில் குறைக்கப்பட்ட விலையில் இன்று முதல் கிடைக்கின்றன. Asus Max Pro M1 உடன் தொடங்கி, போனின் அடிப்படை 3GB + 32GB மாடலின் விலைக் குறைப்பைத் தொடர்ந்து இப்போது இந்தியாவில் விலை ரூ.  7,499-யாகவும், 4GB + 64GB வேரியண்ட்டை ரூ. 8.499-யாகவும் விற்பனை செய்யப்படுகிறது. Asus Max Pro M1-ன் டாப்-எண்ட் 6GB + 64GB பதிப்பு இப்போது ரூ. 11,499-க்கு பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்படுள்ளது.

Asus Max M2-ஐ பொறுத்தவரை, அதன் இரண்டு வேரியண்டிலும் ரூ. 500 விலைக் குறைப்பை பெறுகிறது. பிளிப்கார்டில், Asus Max M2-ன் 3GB+32GB வேரியண்ட் தற்போது ரூ. 7,499-க்கு கிடைக்கிறது. அதே சமயம் அதன் 4GB + 64GB வேரியண்ட் ரூ. 8,999-யாக உள்ளது. இறுதியாக, Asus Max M1-ன் 3GB+32GB மாடலுக்கு ரூ. 1,000 விலை குறைப்பு மற்றும் தற்போது ரூ. 5,999-க்கு கிடைக்கிறது. 

Asus Max Pro M1, Asus Max M2 மற்றும் Asus Max M1 ஆகியவற்றிற்கான புதிய விலை பிளிப்கார்ட்டில் நேரலையில் உள்ளது என்று ஆசஸ் கூறுகிறது. ஆனால், அவை ஆஃப்லைன் கடைகளிலிருந்தும் குறைக்கப்பட்ட விலையில் கிடைக்கும் என்பதில் எந்த வார்த்தையும் இல்லை. இந்தியாவில் "ZenFone" பிராண்ட் பெயரைப் பயன்படுத்த ஆசஸ் சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்டது, எனவே பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போன் வேரியண்ட் பழைய விலை புதிய விலை
Asus Max Pro M1 3GB+32GB ரூ. 7,999 ரூ. 7,499
Asus Max Pro M1 4GB+64GB ரூ. 8,999 ரூ. 8,999
Asus Max Pro M1 6GB+64GB ரூ. 11,999 ரூ. 11,499
Asus Max M2 3GB+32GB ரூ. 7,999 ரூ. 7,499
Asus Max M2 4GB+64GB ரூ. 9,499 ரூ. 8,999
Asus Max M1 3GB+32GB ரூ. 6,999 ரூ. 5,999
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good looks and construction quality
  • Vibrant screen
  • Great performance
  • Decent cameras
  • Excellent value for money
  • Bad
  • Relatively disappointing battery life
  • Awkward camera app interface
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2160 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stock Android with promised updates
  • Good battery life
  • Bad
  • Very poor low-light camera performance
  • Minor UI bugs
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 632
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1520 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Dedicated microSD card slot
  • Bad
  • Outdated processor
  • Below average low-light camera
Display 5.45-inch
Processor Qualcomm Snapdragon 430
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1440 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »