ஃபோர்ட்நைட் 8.30 அப்டேட்டை பற்றிய முழு தகவல்கள்!
ஃபோர்ட்நைட் 8.30 அப்டேட்டை பற்றிய முழு தகவல்கள்!
ஃபோர்ட்நைட் வீடியோ கேமிற்கான 8.30 அப்டேட் இந்த வாரம் வெளியாகும் என்ற தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த அப்டேட் இன்று மதியம் 2.30 மணிக்கு வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. எபிக் கேம்ஸ் சார்பில் இந்த கேம் அப்டேட்டை பெறுவதற்கான டேட்டா அளவு பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த அப்டேட்டை பதிவிறக்கம் செய்ய ஆண்ட்ராய்டு போன் வாடிக்கையாளர்களுக்கு 1.56ஜிபி- 2.98ஜிபி டேட்டா தேவைப்படும். அதுபோல் ஐஓஎஸ் வாடிக்கையாளர்களுக்கு சுமார் 1.14ஜிபி மற்றும் 1.76ஜிபி டேட்டா தேவைப்படும் என தகவல் குறிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் 6ஜிபிக்கும் குறைவாக போன் மெமரி உள்ளவர்கள் இந்த ஃபோர்ட்நைட் கேமை மீண்டும் பதிவிறக்கம் செய்யவேண்டியது இருக்கும்.
எபிக் கேம்ஸ் சார்பில் வெளியான தகவலின் அடிப்படையில், இந்த புதிய அப்டேட்டில் ரீபுட் வேன் இந்த புதிய அப்டேட்டில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் தங்களது சக வீரர்களுக்கு மீண்டும் உயிர்பெற செய்து கேமை தொடர்வதற்கான வாய்பை அளிக்கிறது. இது வெற்றிகரமான செய்த பின்னர் வீடியோ மற்றும் ஆடியோ அறிவிப்பு ஓன்று வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் இதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Lenovo Legion Go 2 SteamOS Version Revealed at CES 2026, Will Be Available From June 2026
iQOO Z11 Turbo Battery, Charging Details Confirmed; Tipster Leaks Camera Specifications
CES 2026: Eureka Z50, E10 Evo Plus Robot Vacuum Cleaners Launched, FloorShine 890 Tags Along