இன்று வெளியாகும் ஃபோர்ட்நைட் 8.30 அப்டேட்! பரபர தகவல்கள்!

ஃபோர்ட்நைட் 8.30 அப்டேட்டை பற்றிய முழு தகவல்கள்!

இன்று வெளியாகும் ஃபோர்ட்நைட் 8.30 அப்டேட்! பரபர தகவல்கள்!

ஃபோர்ட்நைட் 8.30 அப்டேட்டை பற்றிய முழு தகவல்கள்!

ஹைலைட்ஸ்
  • மதியம் 2.30 மணிக்கு வெளியாகும் புதிய அப்டேட்!
  • பதிவிறக்க அளவுகள் வேறுபட்டுள்ளனர்!
  • புதிதாக ரீபுட்வேன் அப்டேட் அறிமுகமாகியுள்ளது.
விளம்பரம்

ஃபோர்ட்நைட் வீடியோ கேமிற்கான 8.30 அப்டேட் இந்த வாரம் வெளியாகும் என்ற தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த அப்டேட் இன்று மதியம் 2.30 மணிக்கு வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. எபிக் கேம்ஸ் சார்பில் இந்த கேம் அப்டேட்டை பெறுவதற்கான டேட்டா அளவு பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த அப்டேட்டை பதிவிறக்கம் செய்ய ஆண்ட்ராய்டு போன் வாடிக்கையாளர்களுக்கு 1.56ஜிபி- 2.98ஜிபி டேட்டா தேவைப்படும். அதுபோல் ஐஓஎஸ் வாடிக்கையாளர்களுக்கு சுமார் 1.14ஜிபி மற்றும் 1.76ஜிபி டேட்டா தேவைப்படும் என தகவல் குறிப்பு வெளியாகியுள்ளது.

ஃபோர்ட்நைட் அப்டேட் 8.30 பதிவறக்கம் செய்ய தேவைப்படும் அளவு:

  • பர்சினல் கம்பியூடர் : 6.93ஜிபி
  • மேக் : 7.7ஜிபி
  • பிஎஸ்4 : 3.9ஜிபி
  • எக்ஸ்பாக்ஸ் : 4.06ஜிபி
  • நின்டென்டோ ஸ்விட்ச் : 3.93ஜிபி
  • ஐஓஎஸ் : 1.14 மற்றும்1.76ஜிபி 
  • ஆண்ட்ராய்டு : 1.56ஜிபி - 2.98ஜிபி 

மேலும் 6ஜிபிக்கும் குறைவாக போன் மெமரி உள்ளவர்கள் இந்த ஃபோர்ட்நைட் கேமை மீண்டும் பதிவிறக்கம் செய்யவேண்டியது இருக்கும்.

ஃபோர்ட்நைட் ரீபுட்வேன் மற்றும் ரீபுட் கார்ட்:

எபிக் கேம்ஸ் சார்பில் வெளியான தகவலின் அடிப்படையில், இந்த புதிய அப்டேட்டில் ரீபுட் வேன் இந்த புதிய அப்டேட்டில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் தங்களது சக வீரர்களுக்கு மீண்டும் உயிர்பெற செய்து கேமை தொடர்வதற்கான வாய்பை அளிக்கிறது. இது வெற்றிகரமான செய்த பின்னர் வீடியோ மற்றும் ஆடியோ அறிவிப்பு ஓன்று வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் இதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா முன்பதிவுத் தொடக்கம்; அதன் சேமிப்பு மற்றும் நிறங்கள் குறித்த விவரங்கள் வெளியானது
  2. இந்தியாவில் மோட்டோ பேட் 60 ப்ரோ மற்றும் மோட்டோ பேட் 60 நியோ மாடல்களின் விலை உயர்வு: டிப்ஸ்டர் தகவல்
  3. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ இந்திய அறிமுகத் தேதி அறிவிப்பு; நிறங்கள், முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டன
  4. 9,020mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் Vivo T5 Pro 5G இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  5. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா, கேலக்ஸி S25 FE மற்றும் கேலக்ஸி S25 மாடல்களின் விலை குறைப்பு
  6. டைமென்சிட்டி 6360 மேக்ஸ் சிப், 7,000mAh பேட்டரியுடன் Oppo F33 5G இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  7. ஒப்போ F33 ப்ரோ 5G இந்தியாவில் 7,000mAhபேட்டரி, 50-மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் அறிமுகம்: விலை,சிறப்பம்சங்கள்
  8. கூகுள் குரோமில் ஒரே கிளிக்கில் AI பணிகளைச் செய்ய உதவும் AI-ஆற்றல் கொண்ட 'Skills' அம்சம் அறிமுகம்
  9. கூகுள் ஆப்ஸ் இணைப்பு மற்றும் மேம்பட்ட AI பதில்களுடன் இந்தியாவில் அறிமுகமானது ஜெமினி பெர்சனல் இன்டெலிஜென்ஸ்
  10. ஒன்பிளஸ் Ace 6 Ultra விரைவில் அறிமுகமாவது உறுதி; டிசைன் மற்றும் நிறம் டீஸ் செய்யப்பட்டது
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »