மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மம்முக்காவின் அதிரடி நகைச்சுவைப் படமான ' டர்போ ' விரைவில் OTT ஸ்ட்ரீமிங் தளத்தில் பிரமாண்டமாக அறிமுகமாகவுள்ளது
Photo Credit: Economic Times
மலையாள சினிமாவில் பாக்ஸ் ஆஃபீஸில் நம்பிக்கை கொடுத்த இயக்குநர் வைசாக். இவரது இயக்கத்தில் உருவான படம் டர்போ. இந்தப்படத்தில், மம்மூட்டி, ராஜ் பி ஷெட்டி, சுனில், சித்திக், அஞ்சனா, திலீஷ் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை மம்மூட்டியே தயாரித்துள்ளார். மிதுன் இமானுவேல் தாமஸ் படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார். 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது.
இப்போது மம்முக்காவின் அதிரடி நகைச்சுவைப் படமான டர்போ விரைவில் OTT ஸ்ட்ரீமிங் தளத்தில் பிரமாண்டமாக அறிமுகமாகவுள்ளது. ஸ்ட்ரீமிங் தளமான OTT Playன் படி சோனி லைவில் திரையிடப்படும். இந்த படம் பற்றி நேர்மறையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிக் கதையாக இல்லை. இருப்பினும், மமுக்காவின் அசாத்திய நடிப்பு, திரைக்கதை ஆகியவற்றால் அதிரடியாக இருக்கிறது. மம்மூட்டியின் கெட்டப்பும் ஆக்ஷனும் ஒருபுறம் என்றால், இன்னொரு பக்கம் கன்னட நடிகர் ராஜ் ஷெட்டியின் இன்ட்ரோ அட்டகாசம். வெயிட்டான வில்லனை இறக்கியிருப்பதன் மூலம் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வெற்றிவேல் சண்முகம் சுந்தரம் என்ற அதிகார வெறி கொண்ட கிங்மேக்கரின் கேடுகெட்ட செயல்களில் இருந்து தன்னையும், தன் குடும்பத்தையும் மம்முட்டி காப்பாற்றுவது எப்படி என்பது சுவாரசியமாக காட்டப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவில் பாக்ஸ் ஆஃபீஸில் நம்பிக்கை கொடுத்த இயக்குநர் வைசாக். இவரது இயக்கத்தில் உருவான படம் டர்போ. இந்தப்படத்தில், மம்மூட்டி, ராஜ் பி ஷெட்டி, சுனில், சித்திக், அஞ்சனா, திலீஷ் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை மம்மூட்டியே தயாரித்துள்ளார். மிதுன் இமானுவேல் தாமஸ் படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார். 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது.
இப்போது மம்முக்காவின் அதிரடி நகைச்சுவைப் படமான டர்போ விரைவில் OTT ஸ்ட்ரீமிங் தளத்தில் பிரமாண்டமாக அறிமுகமாகவுள்ளது. ஸ்ட்ரீமிங் தளமான OTT Playன் படி சோனி லைவில் திரையிடப்படும். இந்த படம் பற்றி நேர்மறையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிக் கதையாக இல்லை. இருப்பினும், மமுக்காவின் அசாத்திய நடிப்பு, திரைக்கதை ஆகியவற்றால் அதிரடியாக இருக்கிறது.
மம்மூட்டியின் கெட்டப்பும் ஆக்ஷனும் ஒருபுறம் என்றால், இன்னொரு பக்கம் கன்னட நடிகர் ராஜ் ஷெட்டியின் இன்ட்ரோ அட்டகாசம். வெயிட்டான வில்லனை இறக்கியிருப்பதன் மூலம் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வெற்றிவேல் சண்முகம் சுந்தரம் என்ற அதிகார வெறி கொண்ட கிங்மேக்கரின் கேடுகெட்ட செயல்களில் இருந்து தன்னையும், தன் குடும்பத்தையும் மம்முட்டி காப்பாற்றுவது எப்படி என்பது சுவாரசியமாக காட்டப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Poco M8 5G India Launch Date Announced: Expected Specifications, Features