டிக்டாக் ஸ்டையில் குட்டி வீடியோக்களை வெளியிடலாமா? ஆய்வு நடத்தும் யூ டியூப்

பேஸ்புக்கும் டிக்டாக்கிற்கு போட்டி கொடுக்கும் வகையில்  சில ஆப்சன்களை மாற்றப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Collab என்ற ஆப்பை பேஸ்புக் சோதனை முயற்சியில் ஈடுபடுத்தியுள்ளது. இதனைப் பயன்படுத்தி பேஸ்புக் பயனர்கள் சிறிய வீடியோக்களை வெளியிட முடியும்.  

டிக்டாக் ஸ்டையில் குட்டி வீடியோக்களை வெளியிடலாமா? ஆய்வு நடத்தும் யூ டியூப்

டிக்டாக்கைப் போன்று ஃபில்டர், மியூசிக், வீடியோ எபெக்ட்ஸ் உள்ளிட்டவை  இருக்குமா என்பது குறித்த விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. 

ஹைலைட்ஸ்
  • YouTube users can still upload short videos in the form of ‘Stories’
  • New feature will allow users to upload short 15 seconds clip
  • Facebook is also testing an app to rival TikTok
விளம்பரம்

டிக்டாக்கில்  பதிவிடப்படும் 15 முதல் 30 வினாடி வரையிலான வீடியோக்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த மாடலில் தனது யூசர்சுக்கு ஆப்சன் வைக்கலாமா என யூ டியூப் ஆய்வை தொடங்கியுள்ளது. 

முதலில் இந்த ஆப்சன், குறைந்த அளவு யூசர்சுக்கு மட்டும் வழங்கப்படும்.  பின்னாளில் இந்த முறை விரிவாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனை வெற்றி பெற்றால், இனி அனைவரும் யூ டியூபில் டிக்டாக்கைப்போல குட்டி வீடியோக்களை பதிவிடலாம். 

இதுதொடர்பாக கடந்த ஏப்ரலின்போது  YouTube Shorts என்ற பெயரில் சிறிய விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. 

யூசர்ஸ் பதிவு செய்து அப்லோட் செய்யும் வீடியோ 15 வினாடிகளுக்குள் இருந்தால் அது  நேரடியாக யூ டியூபில் அப்லோட் ஆகி விடும்.  15 வினாடிகளுக்கு மேல் இருந்தால் வீடியோக்கள் முதலில் மொபைல் கேலரிக்கு சென்று விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் டிக்டாக்கைப் போன்று ஃபில்டர், மியூசிக், வீடியோ எபெக்ட்ஸ் உள்ளிட்டவை  இருக்குமா என்பது குறித்த விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. 

பேஸ்புக்கும் டிக்டாக்கிற்கு போட்டி கொடுக்கும் வகையில்  சில ஆப்சன்களை மாற்றப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Collab என்ற ஆப்பை பேஸ்புக் சோதனை முயற்சியில் ஈடுபடுத்தியுள்ளது. இதனைப் பயன்படுத்தி பேஸ்புக் பயனர்கள் சிறிய வீடியோக்களை வெளியிட முடியும்.  

மொத்தத்தில் யூ டியுபும், பேஸ்புக்கும் டிக்டாக்கிற்கு போட்டி கொடுக்கும் வேலையைத் தொடங்கிவிட்டன. இதனை டிக் டாக் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்து  பார்ப்போம். 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  2. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
  3. அறிமுகமானது Redmi Pad 2: Google AI அம்சங்களுடன் வந்த இந்தியாவின் முதல் டேப்லெட் - மிஸ் பண்ணாதீங்க
  4. அறிமுகமானது iQOO Z10 Lite 5G: பட்ஜெட் 5G-யின் புதிய ராஜா! சிறப்பம்சங்கள் வெளியானது
  5. கேலக்ஸி S25 அல்ட்ரா சலுகை: ₹75,000 வரை தள்ளுபடி! Samsung ரசிகர்கள் மிஸ் பண்ணக்கூடாத ஆஃபர்
  6. அறிமுகமாகிறது Vivo X200 FE: Zeiss கேமராவுடன் அசத்தல் டிசைன்! இந்த கலர்ல வாங்க ஆசையா இருக்கா
  7. அறிமுகமாகிறது Vivo T4 Lite 5G: "மேட் இன் இந்தியா" சிறப்பு - இந்த மாதம் வெளியீடு உறுதி! மிஸ் பண்ணாதீங்க!
  8. அவசரம்! WhatsApp வணிகங்களுக்குப் புதிய அம்சங்கள்: பணமாக்கும் வழி, பிரமோஷன் வாய்ப்புகள் - முழு விபரம் இதோ!
  9. அறிமுகமாகிறது Vivo Y400 Pro 5G: AI அம்சங்கள், 5500mAh பேட்டரி - விலை என்ன? முழு விபரம் வெளியானது
  10. அறிமுகமானது Realme Narzo 80 Lite 5G: பட்ஜெட் 5G-யின் ராஜா! ஜூலை 23 முதல் விற்பனை!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »