ஆம், வாட்ஸ்அப்பில் இனி ஒரு செய்தியை அனுப்ப ஒவ்வொரு எண்ணையும் நீங்கள் சேமிக்க தேவையில்லை.
ஆம், எண்ணைச் சேமிக்காமல் வாட்ஸ்அப் செய்தியை அனுப்பலாம்
WhatsApp என்பது உலகின் மிகவும் பிரபலமான messaging apps-ல் ஒன்றாகும். தற்போது, வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள இந்த அம்சம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம், வாட்ஸ்அப்பில், இது ஒரு முக்கியமான அம்சமாகும். ஏனெனில் நிறைய WhatsApp privacy settings, “My Contacts” -க்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தெரியாத நபர்கள் உங்கள் எண்ணை சேமித்து, உங்கள் profile picture-ஐ காண்பதை நீங்கள் விரும்பவில்லையா? அதனால்தான், தொடர்புகளைச் சேர்க்காமல் வாட்ஸ்அப் மெஸேஜை எப்படி அனுப்புவது என்பதை உங்களுக்குச் சொல்லப்போகிறோம்.
Android மற்றும் iOS இரண்டிலும், சேமிக்கப்படாத எண்களுக்கு எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்தியை அனுப்புவதற்கான படிநிலைகள் இங்கே:
நீங்கள் ஐபோன் பயனராக இருந்தால், Siri Shortcuts வழியாக சேமிக்கப்படாத எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்தியை அனுப்புவதற்கான படிநிலைகள் இங்கே:
OnePlus 8 leaks look exciting but when will the phones launch in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Sasivadane Now Streaming on Amazon Prime Video: Everything You Need to Know
Kuttram Purindhavan Now Streaming Online: What You Need to Know?
Lyne Lancer 19 Pro With 2.01-Inch Display, SpO2 Monitoring Launched in India