ஐபோனுக்கான வாட்ஸ்அப் v2.20.50, புதிய அதிகரித்த குரூப் கால் வரம்பு அம்சத்தைக் கொண்டுவருகிறது,
வாட்ஸ்அப் அதிகரித்த குரூப் கால் வரம்பு அம்சத்தை ஐபோன் பயனர்களுக்கு, புதிய அப்டேட்டில் கொண்டுவரும்
குரூப் கால் வரம்பை அதிகரிக்க ஐபோன் பயனர்களுக்கு WhatsApp புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட் ஐபோன் பயனர்களை எட்டு பங்கேற்பாளர்கள் வரை குழு அழைப்பை அனுமதிக்கிறது. இது முன்னர் நான்கு பயனர்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதே போன்ற அப்டேட் சில நாட்களுக்கு முன்பு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வெளியிடப்பட்டது. ஆண்ட்ராய்டிலும், முன்பு நான்கு பயனர்கள் வரை ஒரே நேரத்தில் குரூப் காலை மேற்கொள்ள முடியும், இது இப்போது எட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இயங்குதளங்களுக்கான இந்த அம்சத்தில், உடனடி செய்தியிடல் செயலி சிறிது நேரம் செயல்பட்டு வந்தது. ஆண்ட்ராய்டுக்குப் பிறகு, ஐபோன் பயனர்கள் இந்த அப்டேட்டுக்காக காத்திருந்தனர். இப்போது இறுதியாக நிறுவனம் வாட்ஸ்அப் ஐபோனுக்கான சமீபத்திய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் ஐபோன் பயனர்கள் இப்போது ஒரே நேரத்தில் 8 பேருக்கு கால் செய்யலாம்.
ஐபோனுக்கான வாட்ஸ்அப் v2.20.50 புதிய குரூப் கால் அம்சத்தைக் கொண்டுவருகிறது. மேலும் சேஞ்ச்லாக் படி, இந்த அப்டேட்டுக்கு பிறகு, ஐபோன் பயனர்கள் அதிகபட்சம் எட்டு பயனர்களுக்கு ஒரே நேரத்தில் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை செய்யலாம்.
WhatsApp Group Calling Made Easier Amid Coronavirus Lockdown
அடிப்படையில், இந்த அம்சத்தைப் பயன்படுத்த, அனைத்து பயனர்களும் வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும் அல்லது அப்டேட் செய்ய வேண்டும். உங்கள் ஐபோனில் தானாக அப்டேட் இயக்கவில்லை எனில், நீங்கள் App Store மூலம், வாட்ஸ்அப்பை சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டும். அப்டேட்டின் சேஞ்ச்லாக் படி, குரூப் காலிங்கில் பயனர்களை மேம்படுத்துவதோடு, செய்தி செயல் மெனுவும் புதுப்பிக்கப்பட்டு, iOS 13 பயனர்களுக்கு காட்சி மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale