Poke Ball Plus ஜாய்கான்-ஐ ரிலீஸ் செய்கிறது Nintendo!

விளம்பரம்
Written by Rishi Alwani மேம்படுத்தப்பட்டது: 1 ஜூன் 2018 18:22 IST
ஹைலைட்ஸ்
  • இந்த புதிய ஜாய்கானின் விலை 3,390 ரூபாய் இருக்கலாம்
  • இந்த புதிய ஜாய்கான்-ஐ Pokemon Go-வில் பயன்படுத்த முடியும்
  • இந்த சாதனம் இந்தாண்டு நவம்பர் மாதம் 16-ல் வெளியாகும்

போக்கிமான் Let's Go Pikachu மற்றும் போக்கிமான் Let's Go Eevee ஆகிய வீடியோ கேம்களில் விளையாடுவதற்கு ஒரு புதிய ஜாய்கான்-ஐ வெளியிட உள்ளது  Nintendo நிறுவனம். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி Poke Ball Plus என்ற ஜாய்-கான்-ஐ வெளியிட உள்ளது Nintendo. 

இந்த ஜாய்கான்-ஐ போக்கிமான் கோ கேம்-க்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விலை குறித்து Nintendo, இதுவரை எந்த வித தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால், இதன் விலை 50 டாலர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது 3,390 ரூபாயாக இருக்கும்.  

Poke Ball Plus specifications

  • Package contents: Poke Ball Plus, USB charging cable, warranty.
  • Size: 48mm diameter (not including protruding parts).
  • Weight: Approx. 65g.
  • Internal battery: Lithium Ion 220mAh. Battery is not removable). If replacement is necessary, it can be replaced through the Nintendo service center (online) for a fee.
  • Battery life: Approximately. 3 hours. (can be charged using the Nintendo Switch AC adapter HAC-002).
  • Sensors: Accelerometer, gyro sensor.
  • Other functions: Vibration, sounds.

இந்த Poke Ball Plus-ஐ வைத்து போக்கிமான் கோ கேம் விளையாடும் போது, ஸ்மார்ட் போனின் திரையைப் பார்க்கமலேயே விளையாட முடியும். Nintendo நிறுவனத்தின் பெரும்பான்மையான பொருட்கள் இந்தியச் சந்தையில் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் நிலவி வருவதால், இந்த பொருள் எப்போது வெளியாகும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. இருப்பினும், கள்ளச் சந்தையில் இருந்து சிலர் கைகளில் இந்த புதிய சாதனம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 


If you're a fan of video games, check out Transition, Gadgets 360's gaming podcast. You can listen to it via Apple Podcasts or RSS, or just listen to this week's episode by hitting the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus 15R: Black and Green Colourways உடன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்
  2. Poco F8 Ultra: Snapdragon 8 Elite Gen 5, 100W Charging உடன் நவம்பர் 26 அறிமுகம்
  3. X Chat: Encrypted DMs, File Sharing மற்றும் Voice/Video Calls வசதியுடன் அறிமுகம்
  4. பட்ஜெட் செக்மெண்ட்ல Realme-ன் அடுத்த என்ட்ரி! RMX5108 போன்ல என்ன இருக்கு? Geekbench லீக்ஸ்
  5. ஃப்ளாக்ஷிப் கில்லர் திரும்பி வந்துட்டான்! Poco F8 Ultra மற்றும் Pro-வின் லான்ச் உறுதி
  6. Vivo X300 வாங்க போறீங்களா? லான்ச்சுக்கு முன்னாடியே விலை லீக்! Summit Red கலர் பற்றி தெரியுமா?
  7. Oppo Find X9 வாங்க போறீங்களா? ஜாக்கிரதை! விலை ஏறுது! லேட்டஸ்ட் லீக் பத்தி தெரிஞ்சுக்கோங்க
  8. 165Hz Display, 8000mAh பேட்டரி! OnePlus-ன் அடுத்த Performance King! Ace 6T பத்தி தெரிஞ்சுக்கோங்க
  9. Samsung Galaxy S26 Series: 200MP Ultra, Triple Camera உடன் புதிய விவரக்குறிப்புகள்
  10. Poco F8 Ultra: Snapdragon 8 Elite Gen 5, 16GB RAM உடன் விரைவில் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.