ஜியோமார்ட் வாட்ஸ்அப் ஆர்டர் முன்பதிவு வசதி நவி மும்பை, தானே மற்றும் கல்யாண் பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது.
ஜியோமார்ட் என்பது ரிலையன்ஸ் சில்லறை நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இ-காமர்ஸ் தளமாகும்
ஜியோமார்ட் என்பது ரிலையன்ஸ் சில்லறை நிறுவனத்தால் இயக்கப்படும் ஒரு இ-காமர்ஸ் தளமாகும். ஊரடங்கின் போது, இந்த இயங்குதளம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வசதியை வழங்கியுள்ளது. மேலும், அந்த அம்சம் WhatsApp Order Booking Service அதாவது நீங்கள் இப்போது ஜியோமார்ட்டிலிருந்து வாட்ஸ்அப் மூலமாகவும் ஆர்டர்களை செய்யலாம்.
இந்த புதிய அம்சத்திற்காக, JioMart WhatsApp எண் வழங்கப்பட்டுள்ளது. இது தேவையான பொருட்களை ஆர்டர் செய்து 48 மணி நேரத்திற்குள் உங்களுக்குக் கிடைக்கும் என்று உறுதியளிக்கிறது.
சமீபத்தில் பேஸ்புக், Reliance Jio-வில் 9.99 பங்குகளை வாங்கியது. அதன் பின்னரே வாட்ஸ்அப்பின் புதிய அம்சம் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. சில காலத்திற்கு முன்பு டெலிகாம் ஆபரேட்டர் ஜியோமார்ட்டுக்கு வாட்ஸ்அப் புஷ் அறிமுகப்படுத்தப் போவதாகவும், இப்போது நிறுவனம் அதைத் தொடங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, இந்த வசதி மகாராஷ்டிராவின் சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. இந்த புதிய ஜியோமார்ட் வாட்ஸ்அப் ஆர்டர் முன்பதிவு வசதி நவி மும்பை, தானே மற்றும் கல்யாண் பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது.
பயனர்கள் இந்த வாட்ஸ்அப் எண்ணை தங்கள் போனில் சேமிக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் அதில் chat செய்ய முடியும். இருப்பினும், இந்த வசதியின் கீழ் டோர் டெலிவரி செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆர்டர் செய்த பிறகு, உங்கள் அருகிலுள்ள மளிகைக் கடையிலிருந்து பொருட்களை வாங்கலாம்.
ஜியோமார்ட் இதுவரை டோர் டெலிவரியை வழங்கவில்லை
Facebook to Buy 9.99 Percent Stake in Reliance Jio
ஜியோமார்ட், இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
How are we staying sane during this Coronavirus lockdown? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Realme 16 Pro Harry Potter Edition India Launch Set for September 21; Key Specifications, Design Teased