வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!

எம்ஐ ஸ்மார்ட் பல்பு 25,000 மணி நேரங்கள் நீடித்து உழைக்கும்.

வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!

ஷாவ்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட் பல்பு

ஹைலைட்ஸ்
  • Mi Smart LED Bulb (B22) launched in India
  • The smart bulb offers up to 25,000 hours of usage
  • Mi Smart LED Bulb (B22) can be controlled with the Mi Home app
விளம்பரம்

ஷாவ்மி நிறுவனம் தரப்பில் புதிதாக ஒரு ஸ்மார்ட் பல்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

ஷாவ்மி நிறுவனம் ஸ்மார்ட்போன்களை மட்டுமில்லாமல் இன்னும் சில எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளையும் அறிமுகம் செய்து வருகிறது. ்அந்த வகையில், தற்போது புதிதாக ஒரு ஸ்மார்ட் பல்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் வாய்ஸ் கன்ட்ரோல் இருப்பது தான் முக்கிய அம்சம்.

இந்த ஸ்மார்ட் பல்பை சாதாரணமான B22 பல்பு ஹோல்டரில் பொருத்திக் கொள்ளலாம். இது பாலிகார்பனேட் மற்றும் பிளாஸ்டிக் கிளாட் அலுமினியத்தால் ஆனது. கிட்டத்தட்ட 16 மில்லியன் வண்ணங்களை இந்த பல்பு ஒளிரச் செய்கிறது. மொபைல் ஆப் மூலமாகவும் எம்ஐ ஸ்மார்ட் பல்பை இயக்க முடியும். 

குறிப்பாக கூகுள் மற்றும் அலெக்ஸா போன்று வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதியும் இந்த பல்பில் உள்ளது. இதனால் சாதாரணமாக பேசிக்கொண்டே இந்த பல்பை இயக்கலாம். 9W பவர், 950 லுமினஸ் பிரைட்னஸ், 25,000 மணி நேரங்கள் நீடித்து உழைக்கக் கூடியது. 220V முதல் 240V வரையில் 0.07A இல் இயங்கும்.

Should the government explain why Chinese apps were banned? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. ₹12,000 பட்ஜெட்ல ஒரு பவர்ஃபுல் போன்! Lava Play Max வருது! டிசம்பர்ல லான்ச்!
  2. 200MP கேமரா இனி பட்ஜெட்ல! Redmi Note 16 Pro+ லீக்ஸ் பார்த்தா, Xiaomi ஃபேன்ஸ்க்கு ட்ரீட் தான்
  3. புது Tablet வாங்க ரெடியா? OnePlus Pad Go 2-க்கு FCC சர்ட்டிபிகேட் கிடைச்சிருச்சு! 5G வசதி இருக்காம்
  4. புது வாட்ச் வேணுமா? ₹3,000 ரேஞ்சில் மாஸ் காட்டுது Realme Watch 5
  5. 7000mAh-க்கு ₹15,999! Realme P4x 5G-ன் விலை கசிந்தது! வாங்குறதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சிக்கோங்க
  6. iPhone Air-க்கு Reliance Digital-ல் ₹13,000 தள்ளுபடி: புதிய விலை ₹1,09,990
  7. X-ல் Following Feed-ஐ Grok AI வரிசைப்படுத்தும்: X Premium விலை குறைப்பு
  8. ഐഫോൺ 16 സ്വന്തമാക്കാൻ ഇതാണു മികച്ച അവസരം; ആമസോൺ ബ്ലാക്ക് ഫ്രൈഡേ സെയിലിലെ ഓഫറുകൾ അറിയാം
  9. Nothing Phone 3a Lite: ₹20,999 விலையில் 50MP கேமராவுடன் இந்தியால லான்ச்!
  10. ஆப்பிள் ஸ்டோர் நொய்டா: டிசம்பர் 11 லான்ச்! மும்பை அடுத்த ஆண்டு
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »