Apple-ன் அடுத்த 2 அறிவிப்புகள் - விவரங்கள் உள்ளே!

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 4 அக்டோபர் 2019 18:18 IST
ஹைலைட்ஸ்
  • பொருட்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது
  • பெரிய டிஸ்பிளேவிற்கு smaller bezel sizes இடம்பெறும்
  • இதன் டிஸ்பிளே 3072 × 1920 resolution கொண்டதாகும்

Apple அக்டோபர் நிகழ்வுக்கான வரிசையில் பல வதந்தி தயாரிப்புகளைக் கொண்டுவந்துள்ளது. இதில், 16-inch MacBook Pro-வுடன் scissor keyboard மற்றும் Apple Tags items trackers உடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட iPad Pro ஆகியவை அடங்கும். 

நிறுவனம் அக்டோபர் 30, 2018 அன்று நியூயார்க் நகரத்தில் Brooklyn Academy of Music நிகழ்ச்சியை நடத்தியது. இந்த ஆண்டு மீண்டும் அதே நேரத்தில் இந்த நிகழ்வை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று MacRumors தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, 16-inch MacBook Pro-வானது, 15-inch MacBook Pro வின் உடல் அளவு என்று வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் பெரிய டிஸ்பிளேவிற்கு smaller bezel sizes இடம்பெறும். இதன் டிஸ்பிளே 3072 × 1920 resolution கொண்டதாகும்.

தற்போதைய 11-inch மற்றும் 12.9-inch iPad Pro வடிவமைப்புகள் அக்டோபர் 2018-ல் அறிமுகமானாலும், நிறுவனம் இந்த முறை high-end tablets-ஐ மேம்படுத்தக்கூடும். iPhone 11 வரிசையில் A13 Bionic chip அறிமுகமானது போலவே iPad Pro-விலும் இடம் பெறும்.

ஆப்பிள், பிரபலமான tile products-ஆன 'Apple Tag' போலவே item tracker-ஐ அறிமுகப்படுத்தக்கூடும்.

இது ஒரு சிறிய கேட்ஜெட்டாகும். இது பொருட்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது. இது பயனர்கள் இழந்த பொருட்களை எளிதில் கண்டுபிடிக்க உதவும் வகையில் பெரிதாக்கப்பட்ட ரியாலிட்டி அம்சங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Apple, Apple Tag, iPad Pro
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Oppo K13 Turbo: போனுக்குள்ள ஃபேனா? இந்தியால லான்ச் ஆன முதல் கூலிங் ஃபேனுடன் கூடிய ஸ்மார்ட்போன்
  2. Lava Blaze AMOLED 2 5G: ₹13,499-க்கு AMOLED டிஸ்ப்ளே, Dimensity 7060 ப்ராசஸரோட மிரட்டல் லான்ச்
  3. Tecno Spark Go 5G: ₹10,000-க்குள்ள இந்தியாவுலயே ஸ்லிம்மான 5G போன்! ஆகஸ்ட் 14-ல் வெளியீடு!
  4. Panasonic-ன் புது மிரட்டல் டிவி! MiniLED தொழில்நுட்பம், Dolby Atmos-உடன் வெளியீடு!
  5. Samsung Galaxy A17 5G: ₹17,500-க்கு ஒரு பெரிய பேட்டரி போன்! பட்ஜெட் மார்க்கெட்டில் ஒரு புதிய அஸ்திரம்!
  6. Lava-வின் புதிய அஸ்திரம்! Blaze AMOLED 2 5G லான்ச் தேதி உறுதி! AMOLED டிஸ்ப்ளே உடன் அதிரடி!
  7. Motorola Razr 60: போன்ல வைரங்கள் பதிக்கப்பட்டு வந்தாச்சு! அசத்தலான Brilliant Collection!
  8. Oppo K13 Turbo சீரிஸ்: போனுக்குள்ளயே ஃபேன் வச்சு மாஸ் காட்ட வர்றான்! இந்தியால ஆகஸ்ட் 11-ல் லான்ச்!
  9. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  10. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.