புதிய Mi டி.வி., Mi Band -யை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஜியோமி

விளம்பரம்
Written by Ankit Chawla மேம்படுத்தப்பட்டது: 27 செப்டம்பர் 2018 14:35 IST
ஹைலைட்ஸ்
  • Mi Band 3-ன் விலை ரூ. 1,999
  • 0.78 அளவிலான டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
  • 50 மீட்டர் ஆழம் வரை Water Resistency

ஜியோமி நடத்திய அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜியோமி நிறுவனத்தின் புதிய டிவி, பேண்டு உள்ளிட்டவை பெங்களூருவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. ஜியோமி நிறுவனம் ஏற்கனவே Mi என்ற பெயரில் 2 பேண்டுகளை வெளியிட்டிருந்தது. அந்த வரிசையில் தற்போது 3-வது Wrist Band-ஐ வெளியிட்டுள்ளது. இதன் பேட்டரி சக்தி 110 ஆம்பியர். ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் வரை தாங்கும் திறன் கொண்டது. 0.78 இன்ச் அளவு கொண்ட OLED ஸ்க்ரீன், வாட்ஸப் மெசேஜ்களை பார்க்கும் வசதி, வானிலை அறிவிப்பு உள்ளிட்ட வசதிகள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோன்று போனை கட் செய்யும் வசதியும் இதில் உள்ளது. ஆரஞ்சு, நீலம், கருப்பு என மூன்று வண்ணங்களில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 50 மீட்டர் ஆழம் வரை தண்ணீர் உள்ளே செல்லாத திறன், இதய துடிப்பின் அளவு, நடக்கும் அடிகளின் கணக்கெடுப்பு, தூங்கும் நேரம் உள்ளிட்டவற்றை இதில் காண முடியும். நாளை மதியம் 12 மணி முதல் Amazon.in மற்றும் Mi.com வழியே இதனை வாங்க முடியும்.

Advertisement

ஜியோமி ஏர் ப்யூரிஃபையர் 25 என்பது இன்னொரு முக்கிய அறிமுகம் ஆகும். ஸ்மார்ட் டிஸ்ப்ளே, ப்ரட்னஸ் அட்ஜெஸ்ட்மென்ட், 0.3 மைக்ரான் வரை சென்சார் செய்யும் திறன், 226-398 சதுர அடி வரையிலான பகுதியை தூய்மைப்படுத்தும் திறன் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன. இதன் விலை ரூ. 8,999-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Mi TV என்பது ஜியோமி அறிமுகப்படுத்தும் இன்னொரு ப்ராடெக்ட். 32, 49, மற்றும் 55 இன்ச் டிஸ்ப்ளே என 3 வகையான டி.வி.-க்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

ஜியோமி ஏர் ப்யூரிஃபையர் 25 என்பது இன்னொரு முக்கிய அறிமுகம் ஆகும். ஸ்மார்ட் டிஸ்ப்ளே, ப்ரட்னஸ் அட்ஜெஸ்ட்மென்ட், 0.3 மைக்ரான் வரை சென்சார் செய்யும் திறன், 226-398 சதுர அடி வரையிலான பகுதியை தூய்மைப்படுத்தும் திறன் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன. இதன் விலை ரூ. 8,999-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Mi TV என்பது ஜியோமி அறிமுகப்படுத்தும் இன்னொரு ப்ராடெக்ட். 32, 49, மற்றும் 55 இன்ச் டிஸ்ப்ளே என 3 வகையான டி.வி.-க்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Mi Band 3, Xiaomi, Mi Band 3 Price, Mi TV
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.