சீன தொழில்நுட்ப நிறுவனம் Vivo புதன்கிழமை இந்தியாவில் Vivo Y51 Pro 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய Y-சீரிஸ் போன், இ-காமர்ஸ் தளங்களிலும் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரிலும் விற்பனைக்கு கிடைக்கும். இது இரண்டு சேமிப்பு (storage) விருப்பங்களிலும், இரண்டு நிற விருப்பங்களிலும் விற்பனைக்கு வரும்.