Tamilcinema

Tamilcinema - ख़बरें

  • 34 ஆண்டுகளுக்குப் பிறகு வாரணாசியில் மதுபாலா: 'சின்ன சின்ன ஆசை' டிரெய்லர் வெளியீடு!
    அறிமுக இயக்குனர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில், தமிழ் மற்றும் மலையாள இருமொழிகளில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பழம்பெரும் நடிகை மதுபாலா (மது) மற்றும் தேசிய விருது பெற்ற நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • ஓடிடியில் மாஸ் காட்டும் '29' திரைப்படம்: நெகிழ்ச்சியில் இயக்குநர் ரத்னகுமார்!
    இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில், விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் வெளியாகி தியேட்டர்களில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் '29'. திரையரங்குகளைத் தொடர்ந்து, இத்திரைப்படம் தற்போது பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. ஓடிடியில் வெளியான சில நாட்களிலேயே உலகளாவிய அளவில் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்களிடம் இருந்து கிடைத்து வரும் இந்த அதீத அன்பும் பாசிட்டிவ் விமர்சனங்களும் தன்னை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளதாக இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

விளம்பரம்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »