ஏலத்தின் மூலம் வாங்கிய airwaves-க்கு பணம் செலுத்த 2022 மார்ச் இறுதி வரை அரசாங்கம் வழங்கிய பின்னர் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து தொலைதொடர்பு ஆபரேட்டர்களுக்கு சிறிது ஓய்வு கிடைத்தது.
சீனாவின் இண்டர்நெட் மன்னன் ’டென்சென்ட்’ பப்ஜி கேமை உருவாக்கி உலகம் முழுவதம் பரப்பியுள்ளது. இந்த கேமை 20 கோடிப்பேர் டவுன்லோட் செய்துள்ளனர். தினமும் உலகம் முழுவதும் 3 கோடிப்பேர் இந்த விளையாட்டை விளையாடுகின்றனர்.