சும்மா நின்னு பேசும் அம்சங்களுடன் Honor X7c 4G செல்போன்
Honor X7c 4G செல்போன் வெளியீடு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னதாக முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. Snapdragon 685 SoC சிப் மூலம் இயங்குகிறது. 5,200mAh பேட்டரியுடன் வருகிறது