சாம்சங் நிறுவனம் Black Friday Sale சலுகைகளை இந்தியாவில் அறிவித்துள்ளது. இந்த விற்பனையானது சமீபத்திய Galaxy wearables சீரியஸ் மீது பெரிய அளவிலான தள்ளுபடியைக் கொண்டுவருகிறது
உலகில் அதிகம் விற்பனையான செல்போன் பட்டியலில் iPhone 15 முன்னணி இடத்தை பிடித்துள்ளது. அடுத்தபடியாக Samsung நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது
Samsung Galaxy S24 செல்போனை சரியான டிஸ்கவுண்ட்டில் வாங்க திட்டமிட்ட பிரியர்களுக்கு Amazon Great Freedom Festival Sale சரியான நேரம் வந்துவிட்டது. Samsung Galaxy S24 ஆனது 50 மெகாபிக்சல் பிரதான சென்சார் கேமராவுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது, அது எப்படி இருக்கும் என்பது குறித்து இஷான் அகர்வால் என்ற டெக்வல்லுநர் டுவீட் செய்துள்ளார்.
இந்த போன்களின் டீசர்களை ஏற்கனவே பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டு விளம்பரப்படுத்தி வந்ததது. நாளை நண்பகல் 12 மணி முதல் இந்த போன் விற்பனை தொடங்கும் என தெரிகிறது.