Samsung Mobile

Samsung Mobile - ख़बरें

  • எதிர்பார்த்த நாள் வந்தாச்சு Samsung Galaxy Unpacked 2025 தேதி அறிவிப்பு
    Samsung Galaxy Unpacked 2025 இந்த மாத இறுதியில் கலிபோர்னியாவின் சான் ஜோஸில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Galaxy S25 செல்போன் சீரியஸ் பற்றிய அறிமுகமும் இதில் நடக்கிறது
  • இந்த செல்போன் உங்க கையில் இருக்கா? பெரிய அப்டேட் இருக்குது
    Samsung Galaxy S25 Ultra செல்போன்கள் ஜனவரி 2025ல் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. Galaxy S25 Ultra இந்தத் சீரியஸில் சிறந்த செல்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
  • Samsung Galaxy S24 Ultra செல்போன் அடுத்த அவதாரம் எடுத்து வருகிறது
    சாம்சங் நிறுவனம் Samsung Galaxy S24 Ultra மற்றும் Galaxy S24 செல்போனில் Enterprise Edition வெளியிடுகிறது. எண்டர்பிரைஸ் எடிஷன் மாடல்கள் நிறுவனத்தை மையமாகக் கொண்ட ஆப்ஷன்களுடன் வருகின்றன
  • Samsung Galaxy S25 Ultra இப்படி ஒரு அம்சம் இருக்குன்னு தெரியலயே
    Samsung Galaxy S25 Ultra ஜனவரியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை வழக்கமான மூன்று மாடல்களை விட நான்கு மாடல்களாக அறிமுகம் ஆகிறது.
  • iPhone 15 செல்போனுக்கு உலகம் முழுக்க இவ்வளவு மவுசு இருக்குதா?
    உலகில் அதிகம் விற்பனையான செல்போன் பட்டியலில் iPhone 15 முன்னணி இடத்தை பிடித்துள்ளது. அடுத்தபடியாக Samsung நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது
  • Samsung Galaxy S25 செல்போன் பற்றிய ரகசியங்கள் கசிந்தது
    சாம்சங் நிறுவனத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Galaxy S25 சீரியஸ் செல்போன் 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படும் என தெரியவருகிறது. முந்தைய சீரியஸ் போலவே வரவிருக்கும் Galaxy S மாடலும் வெண்ணிலா, பிளஸ் மற்றும் அல்ட்ரா மாடல்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • Samsung வெறித்தனமா வெளியிடப்போகும் One UI 7 அப்டேட்
    சாம்சங் தனது ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களுக்கான One UI 7 அப்டேட் குறித்து தகவல் வெளியிட்டது. வியாழக்கிழமை சான் ஜோஸில் நடைபெற்ற சாம்சங் டெவலப்பர் மாநாடு 2024 விழாவில் இது அறிவிக்கப்பட்டது
  • இனி அடிக்கடி Mobile மாற்ற வேண்டாம் இது ஒன்னு போதும்
    சாம்சங் விரைவில் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மாடலான Samsung Galaxy A16 செல்போன் தொடர் 6 வருடங்களுக்கு தடையில்லாத Software update மற்றும் செக்யூரிட்டி அப்டேட்டை பெறுமென்று நிறுவனம் உறுதியளித்துள்ளது
  • வந்தாச்சு! வந்தாச்சு! வெறித்தனமான Samsung Galaxy Z Fold 6 Ultra
    Samsung Galaxy Z Fold 6 Ultra அக்டோபர் 2024ல் வெளியாகும் என்கிற தகவல் பல இணையதளங்களில் கசிந்துள்ளது. அக்டோபர் 25 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், அக்டோபர் 18 முதல் அக்டோபர் 24 ஆம் தேதி வரை தென் கொரியாவில் முன்கூட்டியே புக்கிங் ஆரம்பம் ஆகும்
  • சின்ன விலையில் பெரிய வேலைகள் செய்யும் செல்போன்
    Samsung Galaxy M15 5G Prime Edition இந்தியாவில் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அம்சங்கள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட Galaxy M15 5G போலவே உள்ளது. ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமன்சிட்டி 6100+ SoC சிப்செட்,8GB வரை ரேம் மற்றும் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா யூனிட் மற்றும் 13 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது
  • Samsung Galaxy M55s 5G மிரட்டவந்துடுச்சு டோய்
    Samsung Galaxy M55s செப்டம்பர் 23ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் அதே தெளிவுத்திறனுடன் செல்ஃபி கேமரா உள்ளது. 256GB வரையிலான மெமரி, Snapdragon 7 Gen 1 சிப்செட் இருக்கும்
  • சாம்சங் கேலக்ஸி S24 FE வெறித்தனம் காட்டுதே
    Samsung Galaxy S24 FE விலை பற்றிய தகவல் ஆன்லைனில் கசிந்துள்ளது. Galaxy S23 FE மாடலை விட அதிக விலையில் விற்பனையாகும் என தெரியவந்துள்ளது
  • Samsung Galaxy M55s சத்தமில்லாமல் சம்பவம் செய்யும்
    Samsung Galaxy M55s விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறும். 50 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் அதே தெளிவுத்திறனுடன் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டிருக்கும். 256GB வரையிலான மெமரி, Snapdragon 7 Gen 1 சிப்செட் இருக்கும்.
  • Samsung Galaxy F05 விலையை விட பல வித்தை காட்டும்
    Samsung Galaxy F05 செவ்வாய் அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட், 4ஜிபி ரேம் உடன் வருகிறது. இது 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது. 5,000mAh பேட்டரி மூலம் இயங்குகிறது. 6.7 இன்ச் HD+ திரை மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டருடன் 50 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா யூனிட் உள்ளது
  • என்னங்க சொல்றீங்க? இத வாங்கியே ஆகணும்
    Samsung Galaxy Quantum 5 நிறுவனத்தின் சொந்த நாடான தென்கொரியாவில் வெளியிடப்பட்டது. இது AI செயல்பாடுகள் மற்றும் குவாண்டம் கிரிப்டோகிராஃபி பாதுகாப்புடன் கூடிய Galaxy A55 மாடலின் மேம்பட்ட அப்டேட் ஆகும். நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP67-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது. அங்கீகாரத்திற்கான கைரேகை சென்சார் கொண்டுள்ளது. சர்க்கிள் டு சர்ச் போன்ற AI அம்சங்களை சப்போர்ட் செய்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 28 மணிநேர வீடியோ பிளேபேக் நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது

Samsung Mobile - वीडियो

விளம்பரம்

விளம்பரம்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »