Samsung Galaxy S26 Series India Availability: சாம்சங் கேலக்ஸி S26, S26+ மற்றும் S26 Ultra உடன் புதிய Galaxy Buds 4-ம் இந்தியாவில் வெளியாகிறது. முன்பதிவு சலுகைகள் மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.
சாம்சங் கேலக்ஸி S26 எப்போ வரும்னு தெரியுமா? அதிகாரப்பூர்வ கேம்பெயின் மூலம் லீக் ஆன பிப்ரவரி 25 தேதி! S26 Ultra-வில் வரப்போகும் மிரட்டலான மாற்றங்கள் குறித்த முழு விவரம்.
Samsung Galaxy S26 விலை எவ்வளவு? எப்போது ரிலீஸ்? இணையத்தில் வைரலாகும் லீக் தகவல்கள் மற்றும் இந்த போனில் உள்ள புதிய 'Privacy Display' போன்ற மாற்றங்கள் குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது.
சாம்சங் தனது கேலக்ஸி S26 அல்ட்ராவில் ஒரு புதிய "Privacy Display" தொழில்நுட்பத்தைக் கொண்டு வருகிறது. இனி நீங்கள் பொது இடங்களில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பாகப் பார்க்கலாம்.
குடியரசு தின விற்பனைக்கு முன்னதாகவே சாம்சங் எஸ்24 அல்ட்ராவின் விலை குறைந்துள்ளது. ரூ. 96,000 பட்ஜெட்டில் இந்த பிரீமியம் போனை வாங்குவதற்கான டீல் விவரங்கள் இதோ.
சாம்சங் கேலக்ஸி S26 வெளியீட்டுத் தேதி மார்ச் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கான காரணங்கள் மற்றும் புதிய தேதிகள் குறித்த முழு விவரம் இங்கே.
Galaxy S26 One UI 8.5 லீக்: சாம்சங் நிறுவனம் தனது அடுத்த பிளாக்ஷிப் போனில் கேமரா ஹோல் இல்லாத முழுமையான டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்யவுள்ளது. இது குறித்த லீக் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.