Amazon Great Indian Festival விற்பனையில் Gaming Laptops சலுகை விலையில் கிடைக்கிறது. Acer , Asus , Dell மற்றும் HP உட்பட அனைத்து நிறுவன லேப்டாப்களும் சலுகை விலையில் கிடைக்கிறது
Amazon Great Indian Festival இப்போது அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்காக தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், அமேசான் பிளாட்ஃபார்மில் உள்ள மற்ற வாடிக்கையாளர்களை விட ஒரு நாள் முன்னதாக பிளாட்ஃபார்மில் பிரைம் சந்தா வாடிக்கையாளர்கள் சலுகைகளை பெறலாம்
ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடக்கவுள்ள அமேசான் Great Freedom Festival Sale 2024 விற்பனை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் Budget Earphones மாடல்கள் இன்னும் மிக குறைந்தவிலைக்கு விற்கப்படுகிறது.
48 மெகா பிக்சல் கேமரா, சோனி ஐ.எம்.எக்ஸ்.689 சென்சார், 8 மெகா பிக்சல் செகண்டரி சென்சார், 5 மெகா பிக்சல் கலர் ஃபில்டர் கேமரா உள்ளிட்டவையுடன், 16 மெகா பிக்சல் செல்பி கேமரா தரமான புகைப்படங்களை எடுக்க உதவும்.