ஒன்பிளஸ் 15T: அறிமுக தேதி, எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்கள்
ஒன்பிளஸ் 15T இன்னும் சில நாட்களில் சீனாவில் அறிமுகமாக உள்ளது. இதற்கான முன்பதிவுகளை அந்நிறுவனம் ஏற்கனவே தொடங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று வண்ணங்களிலும், ஐந்து விதமான சேமிப்புத் திறன்களிலும் (Storage variants) வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக, இதன் சிறப்பம்சங்களை நிறுவனம் வெளியிட்டு வருகிறது.