சாம்சங் நிறுவனம் தனது முதன்மை (Flagship) ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்கள் எளிதில் வாங்குவதற்காக 'கேலக்ஸி ஃபாரெவர்' (Galaxy Forever) என்ற புதிய திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சலுகை கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகமான கேலக்ஸி S26 அல்ட்ரா (Galaxy S26 Ultra) மற்றும் கேலக்ஸி S26+ (Galaxy S26+) மாடல்களுக்குப் பொருந்தும்.