தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் தனது முதல் ‘B’ சீரிஸ் ஸ்மார்ட்போனான நத்திங் போன் (4b)-ஐ செவ்வாயன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஸ்டாண்டர்டு எடிஷனுடன் சேர்த்து, நத்திங் போன் (4b) ஆர்சிபி எடிஷன் மாடலையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது தற்போது பெங்களூருவில் உள்ள நத்திங் ஸ்டோரில் நடைபெறும் லிமிடெட் டிராப் நிகழ்வு மூலம் விற்பனைக்குக் கிடைக்கிறது.