இப்போது, James Webb Space Telescope மூலம் செய்யப்பட்ட புதிய ஆய்வுகள், Jupiter-ன் நிலாக்கள் இந்த ஒளி நிகழ்வுகளை எதிர்பாராத விதமாக பாதிக்கக்கூடும் என்பதை காட்டுகின்றன. விஞ்ஞானிகள் ஆரோராவின் உள்ளே உருவாகும் விசித்திரமான “குளிர் தடயங்கள்” (cold footprints) இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
நாசா தனது விண்கலத்தை 2023 ஆம் ஆண்டிற்கு முன்பே தயாரிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக தனது பணியைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.