சமீபத்தில் வெளியான Samsung Galaxy S26 Ultra மற்றும் iPhone 17 Pro மாடல்கள் நேரடி போட்டியில் உள்ளன. ஆனால், DxOMark நடத்திய விரிவான கேமரா சோதனையில் iPhone 17 Pro, Samsung Galaxy S26 Ultra-வை முந்தி முன்னிலை பெற்றுள்ளது. இது சாம்சங் 200 மெகாபிக்சல் சென்சரை பயன்படுத்தியிருந்தாலும் நிகழ்ந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் ஐபோனான iPhone 17e பிப்ரவரி 19-ல் அறிமுகமாகலாம். மேக்சேஃப் சார்ஜிங் மற்றும் லேட்டஸ்ட் பிராசஸர் கொண்ட இந்த போனின் முழு விவரங்கள் இதோ.