ஆசஸ் நிறுவனம், புதிய இன்டெல் கோர் 5 சீரிஸ் 3 பிராசஸருடன் விவோபுக் 15 (2026)-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிப்செட்டைப் பயன்படுத்தும் நாட்டின் முதல் லேப்டாப் இது என்று நிறுவனம் கூறுகிறது. இந்த புதிய மாடல் அன்றாடப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது.