கோடைக்காலப் பயணம்: கண் கொள்ளா காட்சிகளை வழங்கும் இந்தியாவின் 7 அழகிய இரயில் வழித்தடங்கள்!
இந்தியாவில் இரயில் பயணம் என்பது வெறும் இடத்தை சென்றடைவது மட்டுமல்ல, அது நினைவுகளின் தொகுப்பாகும். கோடையின் கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும், குடும்பத்துடன் இயற்கையை ரசிக்கவும் சிறந்த 7 அழகிய இரயில் வழித்தடங்களை கிளியர்ட்ரிப் (Cleartrip) நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள இந்த பாதைகள், பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை