Huawei நிறுவனம் தனது Huawei Enjoy 90 Series ஸ்மார்ட்போன் வரிசையின் அறிமுக தேதியை சீனாவில் அறிவித்துள்ளது. இந்த வரிசையில் Huawei Enjoy 90 Pro Max மற்றும் Huawei Enjoy 90 Plus மாடல்கள் இடம்பெறும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய Enjoy சீரிஸ் போன்களின் வடிவமைப்பை நிறுவனம் ஆன்லைனில் டீஸ் செய்து வருகிறது.